சுவிட்சர்லாந்தில் சொந்த வீடு வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை இவ்வளவுதான்
Switzerland
By Balamanuvelan
மூன்றாம் உலக நாடுகளால் பணக்கார நாடாக பார்க்கப்படும் சுவிட்சர்லாந்திலேயே, சொந்த வீடு வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது என்கிறது ஆய்வொன்று.
சொந்த வீடு வைத்துள்ளவர்கள் எண்ணிக்கை இவ்வளவுதான்

சுவிட்சர்லாந்தில், சுமார் 36 சதவிகிதம் பேர்தான் சொந்த வீடு வைத்துள்ளார்கள் என்கிறது ஆய்வொன்று.
அதாவது, மூன்றில் ஒருவருக்குத்தான் சொந்த வீடு உள்ளதாம், மற்றவர்கள் வாடகை வீடுகளில்தான் வசிக்கிறார்களாம்.
ஆக, பணக்கார நாடு என கருதப்படும் சுவிட்சர்லாந்திலேயே, விலைவாசி காரணமாக, குறிப்பாக நிலம் விலை கடுமையாக அதிகரித்துவருவதாலும், தேவை அதிகரித்துவருவதாலும் பலரால் சொந்த வீடு என்பதை நினைத்துப்பார்க்கமுடியவில்லையாம்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US