திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி சூரசம்ஹாரத்தின் பிரம்மாண்ட நேரலை!
Murugan
TamilNadu
Soorasamharam
By Kaviarasan
1 வருடம் முன்
தமிழகத்தில் உள்ள பிரசதி பெற்ற முருகன் கோவில்களில் இன்று மாலை 4 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. அதன் படி தற்போது திருச்செந்தூரில் நடைபெற்று வரும் சூரசம்ஹாரம் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதாலும், கொரோனா பரவல் கட்டுப்பாடுகள் காரணமாகவும், பக்தர்களுக்கு சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US