திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு: நேரலை
By Sivaraj
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வில் லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா 6 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் பக்தர்களின்றி எளிமையாக நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நாளான இன்று திருச்செந்தூர் கடற்கரையில் மாலை 4 மணியளவில் சூரசம்ஹார நிகழ்வு தொடங்கி நடந்து வருகிறது.
வீடியோவை காண
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US