ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடுகிறது.. இதுதான் காரணம்: திருமாவளவன்

Mahinda Rajapaksa Thol. Thirumavalavan Sri Lanka Economic Crisis
By Fathima May 11, 2022 01:28 PM GMT
Report

மகிந்த ராஜபக்சவின் குடும்பமே தப்பிப் பிழைப்பதற்கு தலைதெறிக்க ஓடுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக செய்திகள் வெளி வந்த நிலையில், அவர் திருகோணமலை கடற்படை தளத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இதுதொடர்பாக கூறுகையில், 'ராஜபக்ச குடும்பம் தப்பிப் பிழைப்பதற்கு தலைதெறிக்க ஓடுகிறது. இது இனவாத பாசிசத்தின் எதிர்விளைவே ஆகும்.

ஒரே தேசம், ஒரே கலாசாரம் என சிங்கள இனவெறியர்கள் பன்மைத்துவத்திற்கு எதிராக நடத்திய ஒருமைத்துவ கொடுங்கோன்மை மற்றும் தமிழருக்கு எதிரான பாசிச இனவாத ஒடுக்குமுறைகளே முதன்மையான காரணங்கள் ஆகும்' என தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச குடும்பம் தலைதெறிக்க ஓடுகிறது.. இதுதான் காரணம்: திருமாவளவன் | Thirumavalavan Said About Mahinda Rajapaksa Escape

3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US