500 ரூபாயின் மதிப்பு இங்கு சென்றால் ரூ.1.5 லட்சம் ஆகிவிடும்.., எந்த நாட்டில் தெரியுமா?
500 ரூபாயை நாம் இந்த நாட்டில் பயன்படுத்தினால் அது ரூ.1.5 லட்சத்திற்கு சமமாகும். அது எந்த நாடு என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
500 ரூபாயின் மதிப்பு
அமெரிக்க டொலருக்கு முன் இந்திய ரூபாயின் மதிப்பு குறைவாக உள்ளது. ஆனால், இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் நாடுகள் பல உள்ளன.
அந்தவகையில், வியட்நாம் நாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு மிக அதிகமாகும். அந்த நாட்டிற்கு நாம் 500 ரூபாயை எடுத்துச் சென்றால்அது ரூ.1.5 லட்சத்திற்கு சமம்.
இந்த நாட்டில் இந்திய நாணயத்தின் விகிதம் மிக அதிகமாக உள்ளது. இது வியட்நாமிய டாங் என்று அழைக்கப்படுகிறது. வியட்நாம் நாட்டில், ஒரு இந்திய ரூபாயானது 294 டாங்கிற்கு (Dong) சமம்.
அந்தவகையில், நீங்கள் 500 ரூபாய்க்கு டாங் வாங்கினால், உங்களுக்கு 147,103 டாங் கிடைக்கும். அதேபோல, நீங்கள் வியட்நாமுக்குச் சென்றால், 500 ரூபாய்க்கு எல்லாமே கிடைக்கும் என்று நினைத்தால், அவ்வாறு இல்லை.
ஏனெனில் அங்குள்ள செலவுகளும் லட்சங்களில் உள்ளன. ஹொட்டல் மற்றும் உணவுக்காகவும் லட்சக்கணக்கான டாலர்களை நாம் செலவிட வேண்டியிருக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |