முடக்கு வாதம் பிரச்சனைக்கு இந்த உணவு முறை தீர்வு தரும்!
இன்றைய காலத்தில் எந்த ஒரு நோயும் விரைவில் உடலை தாக்குகிறது. அதில் ஒன்று தான் முடக்கு வாதம். இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களை பாதித்து, அதன் செயல்பாடுகளை குறைத்துவிடும். அதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட, மூன்று மடங்கு அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.
கைகள், கால்கள், முழங்கைகள், முழங்கால்கள், மணிகட்டுகள் மற்றும் கணுக்கால்களின் மூட்டுகளை முடக்குவாதம் பாதிக்கிறது.
இவற்றை சரியான நேரத்தில் சரி செய்வது நல்லது. இல்லையெனில் இது உயிருக்கு ஆபத்தையே ஏற்படுத்தும். இதனை ஆரம்பத்திலே கண்டறிந்து விட்டால் ஒரு சில உணவுகள் மூலம் சரி செய்யலாம் தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.