உங்கள் சருமத்தை பளபளப்பாக்க வேண்டுமா? இந்த பொடியை இப்படி பயன்படுத்துங்க போதும்

Skin Care
By Kishanthini Feb 08, 2023 10:30 AM GMT
Kishanthini

Kishanthini

in அழகு
Report

பொதுவாக நம்மில் பலரும் இவ்வளவு முக்கியமான சருமத்தை பராமரிப்பது கிடையாது.

அழகாக ஜொலிக்க மட்டுமல்ல, ஆரோக்கியத்தை எடுத்துக்காட்டவும் சருமம் பொலிவுடன் இருப்பது அவசியம்.

ஆனால் சூரிய ஒளி, புகை, மாறி வரும் உணவு பழக்க வழக்கம் போன்றவை சருமத்தை கடுமையாக பாதிக்கிறது.

இதற்காக பலர் கண்ட கண்ட பொருட்களை வாங்கிப்பயன்படுத்துகின்றனர்.

இதனை தவிர்த்து இயற்கை பொருட்களை வைத்து கூட இதனை சரி செய்ய முடியும். அதற்கு ஒரு குளியல் பொடி மிகவும் உதவுகின்றது. தற்போது இதனை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.  

உங்கள் சருமத்தை பளபளப்பாக்க வேண்டுமா? இந்த பொடியை இப்படி பயன்படுத்துங்க போதும் | This Powder Is Enough To Make Your Skin Glow

தேவையானவை 

  • ரோஜா பூ - 1 கப்
  • ஆவாரம் பூ - 1 கப்
  • பச்சை பயிறு - அரை கப்
  • கஸ்தூரி மஞ்சள்- அரை கப்
  • பூலான் கிழங்கு பொடி - 2 டீஸ்பூன்

செய்முறை

  • மிக்ஸி ஜாரில் ஆவாரம் பூ, பச்சை பயிறு, ரோஜா பூ, சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும். அடுத்து அதனுடன் கஸ்தூரி மஞ்சள் பொடி பூலான் கிழங்கு பொடி சேர்த்து அரைத்துகொள்ளவும்.  

  • இரண்டு ஸ்பூன் இந்த பொடியை கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு அதனுடன், ரோஸ் வாட்டர், அல்லது பால், தயிர் எதனுடன் வேண்டும் என்றாலும் சேர்த்துகொண்டு கலக்கி கொள்ள வேண்டும்.

  • அதன் பின்னர் உடல் முழுவதும் தடவிக்கொண்டு, அரை மணிநேரம் கழித்து குளித்துவிடலாம்.

  • ஒரு வாரத்திற்குள் இதன் சிறப்பை நீஙகள் காணலாம்.  இதை அனைவரும் உபயோகப்படுத்தலாம்.

  • மூன்று மாதம் வரை இந்த தங்க குளியல் பொடியை பயன்படுத்திக்கொள்ளலாம்..  
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US