நன்றி சொன்ன நடிகர் விவேக்கின் மனைவி! இதை எப்போதும் நினைத்து பார்ப்போம் என உருக்கம்

Actor Chennai Vivek HearAttack CoronaVaccine
By Kaviarasan Apr 18, 2021 11:35 AM GMT
Report

நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் காவல்துறை, ஊடகத்தினர் மற்றும் ரசிகர்களுக்கு உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.

பிரபல காமெடி நடிகரான விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று முன் தினம் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் போன்றோர் அஞ்சலி செலுத்தினர்.

அதன் பின் அவரது உடல், நேற்று மாலை சென்னை, மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் தகனம் செய்ய எடுத்த செல்லப்பட்டது.

அப்போது அவருக்கு 78 குண்டுகள் முழங்க காவல்துறையினர் இறுதி மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விவேக்கின் குடும்பத்தினர் சற்று முன் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவரது மனைவி அருள்செல்வி, அனைவருக்கும் வணக்கம், கணவரை இழந்து நிற்கும் எங்கள் குடும்பத்திற்கு, பக்க பலமாகவும், ஒரு மிகப்பெரிய துணையாகவும் இருந்த மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் எங்கள் குடும்பம் சார்பாக மனமார்ந்த நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி சொன்ன நடிகர் விவேக்கின் மனைவி! இதை எப்போதும் நினைத்து பார்ப்போம் என உருக்கம் | Thnks To Police And Fans Vivek Wife 

மேலும், என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. இதை என்றுமே நாங்கள் நன்றியுடன் நினைத்துப் பார்ப்போம்.

நீங்கள் என் கணவருக்கு கொடுத்தது மிகப்பெரிய கவுரவம். குறிப்பாக காவல்துறை சகோதரர்களுக்கு மிக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் கடைசி வரை கூடவே இருந்தீர்கள். மிகவும் நன்றி.


ஊடகத்துறையில் உள்ள சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. மேலும், உலகமெங்கும் மற்றும் இவ்வளவு தூரம் என் கணவரோடு கடைசி வரைக்கும் வந்த கோடான  கோடி ரசிகர்களுக்கும் நன்றி என கூறினார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, வெள்ளவத்தை

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, இருபாலை, Bois-Herpin, France

18 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US