குற்றம் நிரூபிக்கப்பட்டால்... தாமஸ் மெர்க்கலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு

Mexico Florida
By Arbin Nov 07, 2026 09:19 PM GMT
Report

Thomas Markle facing up to 20 years in prison if convicted: தாமஸ் மெர்க்கல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

ஃபெடரல் சிறார் ஆபாசக் குற்றச்சாட்டின் பேரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட தாமஸ் மெர்க்கல் சீனியர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் இருபது ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடலாம்.

20 வருடங்கள்

அவரது மனநிலையையும், அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் ஆபாசப் படங்களில் உள்ள சிறுமிகளின் வயதையும் பொறுத்து அவருக்கான தண்டனைக் காலம் இறுதி செய்யப்படலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்... தாமஸ் மெர்க்கலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு | Thomas Markle Facing 20 Years Prison

தாமஸ் மெர்க்கலுக்குச் சொந்தமான லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள இரண்டு சேமிப்புக் கிடங்குகளில் நடத்தப்பட்ட சோதனையில், சிறார் பாலியல் தொடர்பான ஸ்லைடுகள், ஃபிலிம் நெகட்டிவ்கள் மற்றும் புத்தகங்களைப் பதுக்கி வைத்திருந்ததை FBI கண்டறிந்ததாக ஒரு ஃபெடரல் புகார் கூறுகிறது.

அதில் சிறார்களின் முகம் சுழிக்க வைக்கும் புகைப்படங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30 அன்று FBI கைப்பற்றிய மற்ற 76 படங்களில் இருந்தவர்கள், அந்தப் படங்கள் எடுக்கப்பட்டபோது 12 முதல் 17 வயதுடையவர்களாக இருந்துள்ளனர்.

பிரித்தானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள ஜெலென்ஸ்கிக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு

பிரித்தானியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள ஜெலென்ஸ்கிக்கு மன்னர் சார்லஸ் அழைப்பு

இந்தப் படங்களை வைத்திருந்ததற்காக தாமஸ் மெர்க்கல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும். ஆனால் அந்தச் சிறுமிகள் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என நிரூபணமானால், சிறைத்தண்டனை 20 வருடங்கள் வரையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

மெக்சிகோ அல்லது பிலிப்பைன்ஸில், அவர் மேலும் இரண்டு சிறார் ஆபாசப் படக் குவியல்களை வைத்திருந்ததாகக் கூறப்படும் நிலையில், அங்கு இதேபோன்ற சிறார் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்களை வைத்திருந்ததற்காக மெர்க்கல் மீது குற்றம் சாட்டப்பட்டு அவர் தண்டிக்கப்பட்டால், அவருக்கு விதிக்கப்படக்கூடிய தண்டனைகள் கணிசமாகக் கடுமையாக இருக்கலாம்.

இரு நாடுகளின் காவல்துறையினரும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்புகளுடன் இணைந்து, அந்தப் படங்கள் மற்றும் காணொளிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டுக்காவலில்

இதனிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டு காவல்துறையினர் மெர்க்கலுக்கு எதிராக முறையான குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்கு மிக நெருக்கமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்... தாமஸ் மெர்க்கலுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு | Thomas Markle Facing 20 Years Prison

கடந்த மாதம், அவர்கள் முன்பு ஒன்றாக வசித்த வீட்டில், சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான படங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அவரது மகன் மெர்க்கல் ஜூனியர் குற்றம் சாட்டியிருந்தார்.

ஓய்வுபெற்ற ஹாலிவுட் ஒளி மற்றும் புகைப்படத் தொழில்நுட்பக் கலைஞரான தாமஸ் மெர்க்கல், கடந்த ஒரு வாரமாகத் தங்கி வந்த புளோரிடாவின் லேக்லேண்டில் உள்ள முதியோர் இல்லம் மற்றும் நினைவாற்றல் குறைபாடு சிகிச்சை மையத்திலிருந்து ஃபெடரல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

வெள்ளிக்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஆரம்பகட்ட நீதிமன்ற விசாரணையின்போது அவர் குற்றச்சாட்டு குறித்து எந்தப் பதிலும் அளிக்கவில்லை; பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், மின்னணு கண்காணிப்புடன் தனது வீட்டிலேயே வீட்டுக்காவலில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US