என் அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க..திடீர் குறுந்தகவல் அனுப்பிவிட்டு இளைஞர் விபரீத முடிவு

Tamil nadu Thoothukudi
By Sivaraj Jun 16, 2026 07:32 AM GMT
Report

தமிழக மாவட்டம் தூத்துக்குடியில் இளைஞர் ஒருவர், தனது நண்பருக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க

தூத்துக்குடியின் கோவில்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வந்தவர் சுரேஷ் (21). இவர் கல்லூரி விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்துள்ளார்.  

thoothukudi student hanging after message

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்

இந்த நிலையில் சுரேஷ் தனது நண்பர் ஒருவருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில், "என்னுடைய அம்மாவை நல்லா பார்த்துக்கோங்க...சந்தோசமா இருங்க... எல்லாரும் ஹாப்பியா இருங்க..." என்று இருந்துள்ளதைப் பார்த்து அவரது நண்பர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக அவர் சுரேஷின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். பின் சுரேஷ் வீட்டிற்கு பலரும் சென்று பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்காக

இதனையடுத்து சுரேஷ் உயிரிழந்தது உறுதியான நிலையில், தகவல் அறிந்து வந்த பொலிஸார் அவரது உடலை மீட்டனர்.

பின்னர் சுரேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர் உயிரை மாய்த்துக் கொண்டதற்கான காரணம் குறித்து தெரியாத நிலையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US