பிறக்கும் போதே கோடீஸ்வரராக இருந்த ராசிக்காரர்கள் இவர்கள் தான் - உங்களது ராசி?
பொதுவாகவே அனைவருக்கும் எப்போதும் செல்ல செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்க தான் செய்யும். ஆனால் ஒரு சில குறைப்பாட்டின் காரணமாக அது நிறைவேறாமல் இருக்கும்.
பலருக்கும் இருக்கும் கவலைகளில் ஒன்று பணம் நிலைக்காதது. நிதி நிலை உயராதது. ஆனால் ஒரு சில ராசிக்காரர்களுக்கு பிறந்ததில் இருந்தே பணம் மழைப்போன்று கொட்டிக்கொண்டே இருக்கும். அந்தவகையில் பிறந்ததில் இருந்து கோடிஸ்வரராக இருந்த ராசியினர் யார் என்று பார்க்கலாம்.
மேஷம்
நினைத்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு எந்த எல்லைக்கும் சொல்வீர்கள்.
கடினமாக உழைப்பீர்கள்.
சீக்கிரம் பணத்தை சேமிப்பதில் ஈடுபாடு காட்டுவீர்கள்.
அனைத்து முயற்சிகளும் பணத்தை சேமீப்பீர்கள்.
பணத்தின் வருகை அதிகமாக இருக்கும்.
ரிஷபம்
விடாப்பிடியான குணத்தோடு இருப்பீர்கள்.
உங்கள் எண்ணத்தைத் தவிர மற்ற எண்ணங்களை நினைக்க மாட்டீர்கள்.
தன்னை புதுமையாக காட்டிக்கொள்ள விரும்புவீர்கள்.
எல்லை இல்லா செல்வம் தேடி வரும்.
கடின உழைப்பு பணத்தை ஈர்க்க செய்யும்.
உங்களுக்கு பணத்தின் வருகை அதிகமாக இருக்கும்.
துலாம்
கடின உழைப்புக்கு பெயர் பெறுவீர்கள்.
பணத்தின் மீது அதிக கவனம் இருக்கும்.
கடினமாக உழைத்து பெற்ற பணத்தை செலவழிக்க மாட்டீர்கள்.
அக்கறையான தன்மை பணவரவை ஏற்படுத்தும்.
வசதியான நிலைமைக்கும் கொண்டு செல்லும்.
கன்னி
எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
தன்னைச் சார்ந்தவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள்.
சுய வளர்ச்சிக்காக பயணிக்க விரும்புவீர்கள்.
பண வரவு எப்போதும் இருக்கும்.
பொருளின் மதிப்பை உணர்ந்து எப்போதும் நடந்துக்கொள்வீர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |