பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: இறுகும் சட்டம்

warning drivers penalty fine licences
By Arbin Aug 31, 2021 08:37 PM GMT
Report

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகளிடம் தங்கள் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டதா என்பதை சோதிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் காரணமாக அளிக்கப்பட்டிருந்த நீட்டிப்பு விரைவில் முடிவடையும் என்பதாலையே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 பிப்ரவரி 1 மற்றும் டிசம்பர் 31ம் திகதி வரையான காலகட்டத்தில் காலாவதியாக வேண்டிய சாரதி உரிமங்களுக்கு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் 11 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இதில், ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் நாளிலிருந்து நீட்டிப்பு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அக்டோபர் 2020ல் காலாவதியாக வேண்டிய ஓட்டுநர் உரிமமானது செப்டம்பர் 2021ல் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

டிசம்பர் 2020ல் காலாவதியாகும் என்றால் கொரோனா பரவல் நீட்டிப்புக்கு பின்னர் புதிய காலாவதியாகும் நாள் நவம்பர் 2021 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான சாரதிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை: இறுகும் சட்டம் | Thousands Drivers Warned Check Licences

மட்டுமின்றி, நீட்டிப்பு காலாவதியாகும் முன் ஒரு நினைவூட்டல் கிடைக்கும் வரை. வாகன சாரதிகள் தங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், காலாவதி கடந்தும் உரிமம் புதுப்பிக்காத சாரதிகளுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

 பிரித்தானிய சாரதிகளை பொறுத்தமட்டில் 5-ல் ஒருவருக்கு(20%) ஓட்டுநர் உரிமங்களுக்கு காலாவதி திகதி இருப்பதே தெரியவில்லை எனவும், 10-ல் ஒருவருக்கு(11%) தங்கள் உரிமம் காலாவதியானது கூட தெரியவில்லை என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

70 வயதுக்கு உட்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஓட்டுநர் உரிம அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும், 70 வயது கடந்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நினைவூட்டல் அளிக்கப்படுகிறது. ஆனால், புதுப்பிக்கலுக்கு விண்ணப்பித்தவர்கள் தாராளமாக தங்கள் வாகனங்களை இயக்கலாம் என்றே கூறப்படுகிறது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

19 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US