மூவரின் புகைப்படங்களுடன் அவசர எச்சரிக்கை விடுத்த லண்டன் பொலிஸ்: 10,000 பவுண்டுகள் சன்மானம் அறிவிப்பு

London Crime
By Arbin Mar 25, 2024 03:04 AM GMT
Report

பிரித்தானியாவின் Midlands பகுதியில் கொடூரமான படுகொலை தொடர்பாக தேடப்படும் மூவர் லண்டனில் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

அல்பேனிய நாட்டவர்கள்

தொடர்புடைய மூவரை கைது செய்யும் பொருட்டு உறுதியான தகவல் தெரிவிக்கும் நபருக்கு 10,000 பவுண்டுகள் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூவரின் புகைப்படங்களுடன் அவசர எச்சரிக்கை விடுத்த லண்டன் பொலிஸ்: 10,000 பவுண்டுகள் சன்மானம் அறிவிப்பு | Three Men Wanted London

அவசரமாக தேடப்படும் அந்த மூவரும் அல்பேனிய நாட்டவர்கள் என்றும், கடந்த 2023 ஆகஸ்டு மாதம் Ben Daly என்ற 30 வயது நபரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்த வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த மூவரும் பதுங்கியிருக்கும் இடம் குறித்து தெரியவரும் பொதுமக்கள் ரகசியமாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 25 வயதான Kevin Vucini, 21 வயதான Brigen Carrica ‘Qarrica’, மற்றும் 22 வயதான Rrezon Cengu ஆகிய மூவரையுமே அவசரமாக அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

நேரிடையாக அணுக வேண்டாம்

சம்பவத்தன்று துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், மீட்கப்பட்ட Ben Daly உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பலனின்றி, மருத்துவமனையிலேயே மரணமடைந்துள்ளார்.

மூவரின் புகைப்படங்களுடன் அவசர எச்சரிக்கை விடுத்த லண்டன் பொலிஸ்: 10,000 பவுண்டுகள் சன்மானம் அறிவிப்பு | Three Men Wanted London

Ben Daly கொலை வழக்கில் தொடர்புடைய மூவரும் எசெக்ஸ், லண்டன், செங்கு பகுதிகளில் வசிப்பவர்கள் என்றே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் எவரும் அவர்களை நேரிடையாக அணுக வேண்டாம் என்றும், அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து கைதுக்கு உதவும் நபருக்கு 10,000 பவுண்டுகள் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US