பிரித்தானியாவில் ஒரே பகுதியில் இருந்து மாயமான மூன்று இளம் வயதினர்: கவலையில் குடும்பத்தினர்

Missing Persons Crime
By Arbin Sep 24, 2024 08:28 AM GMT
Report

கடந்த வாரம் ஹாம்ப்ஷயர் பகுதியில் அமைந்துள்ள அவர்களின் குடியிருப்புகளில் இருந்தே, மூன்று இளைஞர்களும் மாயமாகியுள்ளனர்.

மூன்று இளம் வயதினரும்

வார இறுதி நாட்களில் மூன்று இளைஞர்களும் மாயமாகியுள்ள நிலையில், இதுவரை அவர்கள் தொடர்பான தகவல் ஏதும் வெளியாகாததை அடுத்து, குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஒரே பகுதியில் இருந்து மாயமான மூன்று இளம் வயதினர்: கவலையில் குடும்பத்தினர் | Three Missing Teens Increasingly Concerned

செப்டம்பர் 18ம் திகதி Eastleigh பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து 14 வயதான ஷெல்லி வெளியே சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. 13 வயதான ரோக்ஸானா சனிக்கிழமை Bursledon பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து வெளியே சென்றவர் இதுவரை திரும்பவில்லை.

இவர்களுடன் 15 வயதான ஜாக் Eastleigh பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் இருந்து மாயமாகியுள்ளார். மூன்று இளம் வயதினரும் ஒன்றாக பயணப்படலாம் என்றும், அவர்கள் லண்டனுக்கு சென்றிருக்கலாம் என்றும் பொலிசார் நம்புகின்றனர்.

பிரித்தானியாவில் ஒரே பகுதியில் இருந்து மாயமான மூன்று இளம் வயதினர்: கவலையில் குடும்பத்தினர் | Three Missing Teens Increasingly Concerned

உதவ முன்வர வேண்டும்

இவர்கள் மூவரின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் கொள்வதாக ஹாம்ப்ஷயர் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த மூவரையும் தனியாகவோ ஒன்றிணைந்தோ எவரேனும் காண நேர்ந்தால் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிரித்தானியாவில் ஒரே பகுதியில் இருந்து மாயமான மூன்று இளம் வயதினர்: கவலையில் குடும்பத்தினர் | Three Missing Teens Increasingly Concerned

மட்டுமின்றி, அவர்கள் எங்கே தங்கியிருக்கிறார்கள் என்ற தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக 101 இலக்கத்திற்கு தொடர்புகொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர். 


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US