மர்மமான முறையில் இறந்த 3 பெண்கள்: அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைக்கும் குடும்பத்தினர்

Mexico
By Sivaraj Mar 24, 2025 05:57 PM GMT
Report

அமெரிக்காவில் ஹொட்டல் ஒன்றின் அறையில், மூன்று பெண்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், அவர்களின் குடும்பத்தினர் பொலிஸாரை குற்றம்சாட்டியுள்ளனர்.

மர்மமான முறையில் மரணம்

சான் பெட்ரோவில் உள்ள ராயல் கஹால் கடற்கரை ஹொட்டல் ஒன்றில், கடந்த பிப்ரவரி 22ஆம் திகதி மூன்று பெண்கள் இறந்து கிடந்தனர்.

Kaoutar Naqqad (23), Imane Mallah (24) மற்றும் Wafae EI Arar (26) ஆகிய மூவரும் ஒரே அறையில், கடுமையான நுரையீரல் வீக்கத்தினால் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், குறித்த பெண்கள் மூவரும் போதைப்பொருளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டிருக்கலாம் என்று முதலில் கூறினர். 

three women killed in belize case suspicious 

எனினும் அவர்களின் அறையில் சட்டவிரோத பொருட்கள் எதுவும் காணப்படவில்லை. இது உயிரிழந்த பெண்களின் குடும்பத்தினரை ஆத்திரப்படுத்தியது.  

டிரம்ப்பின் முன்னாள் மருமகளுடன் காதலை உறுதி செய்த விளையாட்டு பிரபலம்

டிரம்ப்பின் முன்னாள் மருமகளுடன் காதலை உறுதி செய்த விளையாட்டு பிரபலம்

இரண்டாவது பிரேத பரிசோதனை

இந்த நிலையில், மூன்று பெண்களின் உடல்கள் Massachusettsக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கு தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகம் இரண்டாவது பிரேத பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது.

ஆனால், குறித்த பெண்களின் குடும்பங்கள் பெலிசியன் பொலிசாரின் விசாரணையின் நேர்மையை சந்தேகித்து கேள்வி எழுப்பியுள்ளனர்.

அவர்கள் விசாரணை குறித்து கூறுகையில், "பொதுமக்களும் அதிகாரிகளும், குறிப்பாக பெலிஸில் உள்ளவர்கள் இதைக் கேட்க வேண்டும் என்பதற்காக இன்று நாங்கள் பேசுகிறோம். Kaoutar, Imane மற்றும் Wafae ஆகியோர் சிறந்த விசாரணைக்கு தகுதியானவர்கள். பெலிஸ் (Belize) மற்றும் அமெரிக்கா இரண்டிலும் அதிகாரத்தில் உள்ள அனைவரும், இந்த துயரத்திற்கான உண்மையான காரணத்திற்கான பதில்களைக் கோருவதில் எங்களுடன் இணையுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

அவர்களின் மரணம் சந்தேகத்திற்குரியவை என்று நாங்கள் தொடர்ந்து நம்புகிறோம். இந்த துயரத்திற்கு என்ன காரணம் என்பது பற்றிய முழு உண்மையையும் நாங்கள் அறிவதை உறுதிசெய்ய, சரியான நேரத்தில் ஆனால் முழுமையான முறையில் தங்கள் மதிப்பாய்வுகளை முடிக்கும் பொறுப்பை அதிகாரிகள் நிறைவேற்றுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றனர். 

three women killed in belize case suspicious 

நச்சுயியல் அறிக்கை முடிவுகள்

மேலும், பெலிஸில் நடத்தப்பட்ட நச்சுயியல் அறிக்கையின் முடிவுகள் 'இரண்டு வாரங்களில் கிடைக்கும்' என்று கூறப்பட்ட போதிலும், இன்னும் தங்களுக்கு வெளியிடப்படவில்லை என்பது குறித்து கவலைகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் "ஹொட்டலில் கார்பன் மோனாக்ஸைடு அளவுகள் ஆபத்தான அளவில் உயர்ந்திருக்கலாம் என்றும், ரிசார்ட் இப்போது திடீரென பொதுவிளக்கம் இல்லாமல் மூடப்பட்டுவிட்டது என்றும் கூறும் செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.

ரிசார்ட்டின் நிர்வாகமும், பெலிசியன் அதிகாரிகளும் தங்களிடம் உள்ள எந்த தகவலையும், உடனடியாகப் பகிர்ந்துகொள்ளுமாறு நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்" எனவும் கூறியுள்ளனர். 

three women killed in belize case suspicious    

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US