ஒரு ஆணும் இரண்டு பெண்களும்., வித்தியாசமான காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு

Lottery Relationship Money
By Ragavan Feb 27, 2023 04:01 PM GMT
Report

ஒரு ஆணும் இரண்டு பெண்களும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் வித்தியாசமான காதலர்களுக்கு லாட்டரியில் ரூ.48 கோடி பரிசு விழுந்துள்ளது.

மூன்று பேருக்கு இடையில் காதல்

பொதுவாக காதலர்கள் என்றால் ஜோடி (Couple) அல்லது இரண்டு பேருக்கு மத்தியில் இருக்கும் உறவு என்பது அனைவரும் அறிந்திருப்பார்கள். ஆனால், மூன்று பேருக்கு இடையில் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி காதலிக்கும் உறவை ஆங்கிலத்தில் த்ரபிள் (Throuple) என அழைக்கின்றனர்.

அப்படிப்பட்ட உறவில் இருப்பவர்கள் தான் இந்த கேட்டி (Katy), ஜஸ்டின் (Justin) மற்றும் கிளாரி (Claire) எனும் மூன்று வழி காதலர்கள்.

ஒரு ஆணும் இரண்டு பெண்களும்., வித்தியாசமான காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு | Throuple Lovers Won Lottery Katy Justin ClaireImage: mediadrumworld.com/@thrupples

20 வருட காதல்

41 வயதான ரியல் எஸ்டேட் தொலழிலாளியான கேட்டி ரப்பிள் (Katy Rupple) மற்றும் வாஷிங்டனைச் சேர்ந்த 39 வயதான நகைச்சுவை நடிகர் ஜஸ்டின் ரப்பிள் (Justin Rupple) இருவரும் சியாட்டிலில் ஜஸ்டினின் நகைச்சுவை நிகழ்ச்சிக்கு வெளியே சந்தித்தபோது காதலித்தனர்.

கேட்டி ஜஸ்டினிடம் தான் இருபாலினம் என்று ஒப்புக்கொண்டபோது அவர்கள் ஒன்றாக சேர்ந்து பத்து வருடங்கள் மகிழ்ச்சியான உறவில் வாழ்ந்தனர்.

கேட்டி ஜஸ்டினிடம் கல்லூரியிலிருந்து ஜஸ்டினின் தோழியான கிளாரி தோர்ன்ஹில் மீதான ஈர்ப்பைப் பற்றி ஜஸ்டினிடம் கூறினார்.

ஒரு ஆணும் இரண்டு பெண்களும்., வித்தியாசமான காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு | Throuple Lovers Won Lottery Katy Justin ClaireImage: mediadrumworld.com/@thrupples

ஜஸ்டினும் கிளாரும் 2003-ல் சந்தித்தபோது கல்லூரியிலிருந்து நல்ல நண்பர்கள்.

கிளாரை அணுகிய பிறகு, கேட்டி மற்றும் ஜஸ்டின் சிறிது நேரம் எடுத்து கேட்டியின் மீதுள்ள ஈர்ப்பை கூறியுள்ளனர்.

கிளாருக்கும் இருவரையும் பிடித்துப்போக இந்தஅரிய வகை உறவுக்கு ஒப்புக்கொண்டு, அன்று முதல் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக த்ரபிள் காதலர்களாக ஒன்றாக கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸில் வாழுகின்றனர்.

ஒரு ஆணும் இரண்டு பெண்களும்., வித்தியாசமான காதலால் அதிர்ஷ்டம்! லொட்டரியில் 48 கோடி பரிசு | Throuple Lovers Won Lottery Katy Justin ClaireImage: mediadrumworld.com/@thrupples

அதிர்ஷடம்

"நாங்கள் ஒரு குழுவாக செயல்படும் இந்த உறவில் மகிழ்ச்சியாகவும், ஒருவருக்கொருவர் அன்பினால் உருவாக்கப்பட்ட ஒரு ஆதரவு அமைப்பு எங்களிடம் உள்ளது. நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று நாங்கள் கருதுகிறோம்" என்று கூருகின்றனர்.

அவர்கள் உணர்வதைப் போலவே, உண்மையிலேயே அவர்களுக்கு அதிர்ஷடம் அடித்தது. அவர்களுக்கு லொட்டரியில் 1.1 மில்லியன் பவுண்டுகள் (இலங்கை பணமதிப்பில் ரூ.48 கோடி) வென்றனர்.

அவர்கள் மூன்று பேரும் இணைந்திருப்பதால் கிடைத்த அதிர்ஷடம் தான் இந்த லாட்டரி பரிசு என ஆழமாக நம்புகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US