கனேடிய நகரம் ஒன்றுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் புயல் எச்சரிக்கை
கனேடிய தலைநகருக்கு கடும் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் தலைநகரான Ottawaவை இடி மின்னலுடன் கடுமையான புயல் தாக்கும் என வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 8.15 மணியளவில் Ottawaவை இடி மின்னலுடன் கடுமையான புயல் தாக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
மணிக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் பெரிய அளவிலான பனிக்கட்டிகளுடன் கல்மழையும் பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயலால் Ottawa, Gloucester, Orléans, Nepean Bay, Hull, Dows Lake, McKay Lake, Vanier, Vars, Sarsfield மற்றும் Hammond ஆகிய பகுதிகள் பாதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் பாலசுப்பிரமணியம் ஜெகதீஸ்வரி
புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Garges, France
18 May, 2021
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022