விபத்தில் சிக்கிய கோல்ஃப் பிரபலம் டைகர் வுட்ஸ்: வனேஸா ட்ரம்ப் வெளியிட்ட பதிவு

Florida
By Sivaraj Mar 27, 2026 10:25 PM GMT
Report

அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் பிரபல கோல்ஃப் வீரர் டைகர் வுட்ஸ் விபத்தில் சிக்கினார். 

விபத்தில் டைகர் வுட்ஸ்

கோல்ஃப் விளையாட்டில் கொடிகட்டி பார்ப்பவர் 50 வயதாகும் டைகர் வுட்ஸ். இவர் 2021யில் கலிபோர்னியாவில் நிகழ்ந்த விபத்தில் சிக்கினார்.  

Tiger Woods

அமெரிக்க டொலர் நோட்டில் ட்ரம்பின் கையொப்பம்- வரலாற்றில் முதல்முறை

அமெரிக்க டொலர் நோட்டில் ட்ரம்பின் கையொப்பம்- வரலாற்றில் முதல்முறை

அப்போது அவரது வலது காலில் முறிவு ஏற்பட, அந்த காயங்களில் இருந்து மீள அவருக்கு பல அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் மாதத்தில் தனது 7வது முதுகு அறுவை சிகிச்சைக்குப் பிறகு, ஏப்ரல் தொடக்கத்தில் ஜார்ஜியாவின் அகஸ்டா நேஷனலில் நடைபெறும் 'தி மாஸ்டர்ஸ்' போட்டியில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வந்தார்.

இந்த நிலையில், ஃபுளோரிடாவின் ஜூபிடர் தீவில் நிகழ்ந்த கார் விபத்து ஒன்றில் டைகர் வுட்ஸ் (Tiger Woods) சிக்கினார். அவரது உடல்நிலை குறித்து உடனடியாக தெரியவில்லை.

ஃபுளோரிடாவின் KATU தகவலின்படி, இது இரண்டு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து. ஒருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிகிறது. 

Tiger Woods accident in florida

இரண்டு கார்கள் 

அதேபோல் மற்றொருவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துள்ளார் என்று கூறப்படுகிறது. டைகர் வுட்ஸ் விபத்தில் சிக்கியது அவரது ரசிகர்களை கவலையடைய செய்தது.

மேலும், பலர் அவரது நிலை குறித்த தகவல்களைப் பார்க்க, வுட்ஸின் சமூக ஊடகப் பக்கங்களையும் அவரது காதலி வனேஸா ட்ரம்ப்பின் பக்கங்களையும் நாடினர். 

Tiger Woods

இந்த விபத்திற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு டைகர் வுட்ஸின் காதலி வனேஸா ட்ரம்ப் (Vanessa Trump), தனது குடும்பம் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்தார்.

அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அர்னா சபலென்காவின் ஆட்டத்தை கை ட்ரம்ப் பார்த்துக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டு, அதற்கான இணைப்பைக் கொண்ட ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார். ஆனால், விபத்திற்கு பிறகு வனேஸா எந்தத் தகவலையும் பகிரவில்லை.

இதற்கிடையில் மார்ட்டின் கவுண்டி தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் (MCER) ஒரு தகவலின்படி, இது இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்து, அதில் ஒரு வாகனம் கவிழ்ந்துவிட்டது.

ஒருவர் நலமாக உள்ளார், மற்றொருவர் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று MCER கூறியதாக CBS12 செய்தி வெளியிட்டுள்ளது.   

Tiger Woods 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US