பிரபல நடிகையை பாலியல் தொழிலுக்கு அழைக்கும் டிக் டாக் சூர்யா! இலங்கை தமிழர்கள் காப்பாற்றியதாக கதறும் மற்றொரு பெண்: வைரலாகும் வீடியோ

Actor Singapore TamilNadu TikTok RowdyBabySuriya
By Kaviarasan Jul 06, 2021 12:58 AM GMT
Report

பிரபல திரைப்பட நடிகை ஒருவரை டிக் டாக் புகழ் சூர்யா பாலியல் தொழிலுக்கு அழைக்கும் ஆடியோ வெளியாகியுள்ளதால், அவர் விரைவில் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா என்பவர், டிக்டாக்கில் மிகவும் பிரபலம். இவர் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக, ஆபாசமாக பேசவும், பேஷன் என்ற பெயரில் அரைகுறை ஆடை அணிந்தும் அடிக்கடி டிக் டாக்கில் தோன்றுவார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், இந்தியாவில் திடீரென்று டிக் டாக் தடை செய்யப்பட்டதால், இவர் யூ டியூப் ஒன்றை துவங்கி அதில் இது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.

ஆனால், தற்போது குழந்தைகள் ஆன் லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்துவதால், சூர்யா, ஜி.பி போன்றோரின் யூ டியூப் சேனலை முடக்க வேண்டும் என்றும், இதனால் குழந்தைகள் கெட்டுப் போக வாய்ப்பு இருப்பதாக கூறி புகார் அளிக்கப்பட்டது.


இதைத் தொடர்ந்து சூர்யா பல பெண்களை பாலியல் தொழிலுக்கு அழைத்து சென்றுள்ளார், அதில் பெண் ஒருவர் பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு சூர்யாவைப் பற்றி கூறியுள்ளார்.

அதில், அவர் என்னை ஏமாற்றி வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று அங்கு பாலியல் தொழிலுக்குள் இவர் தள்ளிவிட்டுவிட்டார். அதன் பின் அங்கிருக்கும் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழர்கள் மூலம் தப்பி தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்று கதறி அழுகிறார்.

இதற்கிடையில் தற்போது சூர்யா பிரபல நடிகை இலக்கியாவிடம் பேசும் போன் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், இலக்கியாவை முதலில் தொடர்பு கொண்டு, தான் திருப்பூர் ரவுடி பேபி சூர்யா பேசுவதாக கூறுகிறார்.

நான் முக்கியமான விஷயமாக பேச வேண்டும். நான் எப்போதுமே நேர்மையாகத்தான் பேசுவேன். என்னுடன் பேச விருப்பம் இல்லை என்றால் சொல்லிவிடு. நான் அதைத் தான் விரும்புகிறேன் என்று சூர்யா கூறுகிறார்.


அதற்கு, இலக்கியா தான் தற்போது சூட்டிங்கில் இருப்பதாகவும், இப்போதும் சூட்டிங்கில் இருப்பதால் பேசமுடியவில்லை என்று கூறுகிறார்.

ஆனால் விடாமல் தொடர்ந்து பேசும் சூர்யா, முக்கியமான விஷயம் சொல்கிறேன். சிங்கப்பூர் போகிறேன். நீ வர முடியுமா. அங்கு கேட்கிறார்கள் என்று கூறுகிறார். அதற்கு இலக்கியா, சிங்கப்பூர் எதற்கு டான்ஸ் நிகழ்சிக்காக என்கிறார்.

டான்சிற்கு இல்லை. சர்வீசுக்குத்தான் (பாலியல் தொழில்) என்று சூர்யா பதில் அளிக்கிறார். மேலும் உனக்கு எவ்வளவு வேண்டும். மாச சம்பளம்தான். நான் சில மாதத்துக்கு முன்னர் சிங்கப்பூர் சென்று வந்தேன். என் ஓனர் (மாமாதான்) தெரிந்தவர். எனக்கு மாமாதான்.

அத்தை மகன். நல்லவர். நான் ஒரு நாளைக்கு 6 வாடிக்கையாளர்களை சந்திப்பேன். உனக்கு எவ்வளவு வேண்டும்னு சொல்லு. மாச சம்பளமா சொல்லு என்கிறார். அதற்கு இலக்கியா, நான் சென்னையிலேயே ஒரு ஆளுடன் 2 மணி நேரம் தங்குவதற்கு ஒரு லட்சம் வாங்குகிறேன் என்கிறார்.

அதற்கு சூர்யா, சரி டி. உனக்கு எவ்வளவு வேண்டும் என்றபோது மாதம் 3 லட்சம் ரூபாய் வீதம் 2 மாதத்துக்கு 6 லட்சம் ரூபாய் கேட்கிறார். வேலை(பாலியல் தொழில்) இல்லாவிட்டாலும் பணம் தருவார்களா என்றபோது, வேலை இருந்தாலும், இல்லாவிட்டாலும் பணம் கொடுப்பார்கள். 15 நாளைக்கு ஒரு முறை பணம் கொடுப்பார்கள்.

செலவு முழுவதும் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுகிறார். இந்த ஆடியோ வெளியானது முதல் சமூக வலை தளங்களில் கடும் மோதல் எழுந்துள்ளது. ஆடியோவை வெளியிட்ட வாலிபர் தனது உயிருக்கு ஆபத்து என்று கூறியுள்ளார்.

இதனால், பாலியல் தொழிலுக்கு சூர்யா என்ற பெண் அழைத்த ஆடியோ வெளியானதை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் யூடியூப் மற்றும் இணைய தளங்களை பயன்படுத்தி ஆபாசமாகவும், மோதலிலும் ஈடுபடுகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பாலியல் குறித்த ஆடியோ வெளியானது குறித்து, அது தன் குரல் இல்லை என்று மறுத்து சூர்யா ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் நான் தனியாக பேசியதும், இலக்கியா தனியாக பேசியதையும் ஒட்டியுள்ளனர் என்று குறிப்பிட்டிருந்தார்.

பின்னர் மற்றொரு வீடியோவில் அவர் விரும்பித்தான் என்னுடன் பேசினார். நானும் விரும்பித்தான் பேசினேன். யாருடைய விருப்பம் இல்லாமல் தப்பு செய்யலையே. விரும்பித்தான் செய்கிறோம். அதைத்தான் பேசினேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US