மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல்

Rohit Sharma Virat Kohli Mumbai Indians Royal Challengers Bangalore
By Arbin Apr 02, 2023 05:16 PM GMT
Report

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அசத்தல் வெற்றிபெற்றுள்ளது.

16-வது ஐபிஎல் தொடரில் 5-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. நாணய சுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல் | Tilak Verma Rescued From Collapse Mumbai

இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களம் இறங்கினர். இதில் இஷான் கிஷன்(10), ரோகித் சர்மா(1) ஓட்டங்கள் எடுத்து வெளியேறினர்.

அடுத்து களம் இறங்கிய கேமரூன் க்ரீன்(5), சூர்யகுமார் யாதவ்(15) ஓட்டங்கள் எடுத்த நிலையில் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதனால் அந்த அணி 48 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதையடுத்து களம் இறங்கிய திலக் வர்மா மற்றும் நேகால் வதேரா ஆகியோர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இதில் அதிரடியாக ஆடிய வதேரா 21 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

மும்பை அணியை மொத்தமாக சிதைத்த கோலி, டூ பிளசிஸ்: பெங்களூரு அணி அசத்தல் | Tilak Verma Rescued From Collapse Mumbai

இதையடுத்து திலக் வர்மாவுடன் டிம் டேவிட் ஜோடி சேர்ந்தார். இதில் டேவிட் 4 ரன்னில் வீழ்ந்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா 32 பந்தில் அரைசதம் அடித்தார்.

இறுதி வரை களத்தில் நின்ற திலக் வர்மா 46 பந்தில் 84 ஓட்டங்கள் குவித்தார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து 172 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. துவக்க வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே எதிரணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடியின் அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களின் கரகோஷம் விண்ணை முட்டியது. தொடர்ந்து வாணவேடிக்கை காட்டிய இந்த ஜோடியில் டூ பிளசிஸ் 43 பந்துகளில் 73 ஓட்டங்கள் குவித்து கேட்ச் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய தினேஷ் கார்த்திக் (0) ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்ததாக விராட் கோலியுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய விராட் கோலி 73 (43) ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 12 (3) ஓட்டங்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் பெங்களூரு அணி 16.2 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்கள் எடுத்தது. மும்பை அணியின் சார்பில் அர்ஷத் கான் மற்றும் கேமரான் கிரின் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதன்மூலம் மும்பை அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அணி, லீக் சுற்றில் தனது முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US