2027-ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது? டைம் டிரவாலர் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ: ஆச்சரியத்தில் இணையவாசிகள்

Video TimeTraveller
By Kaviarasan Jul 22, 2021 12:22 AM GMT
Report

டைம் டிராவலர் மூலம் 2027-ஆம் ஆண்டிற்கு சென்ற நபர் அங்கு சிக்கிக் கொண்டிருப்பதாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

தற்போது இருக்கும் விஞ்ஞான உலகில் எதுவும் சாத்தியம் என்ற அளவிற்கு ஆகிவிட்டது. ஏனெனில் அந்தளவிற்கு ஒவ்வொரு நாளும் புது புது கண்டுபிடிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில், டைம் டிராவலர் மூலம் எதிர்காலத்திற்கு சென்றுள்ளதாக, பலர் கூறி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியாது.

இந்நிலையில், சமூகவலைத்தளமான டிக் டாக்கில் இருக்கும் @unicosobreviviente என்ற பயனாளி, தன்னுடைய பக்கத்தில், 2027-ஆம் ஆண்டை பார்வையிட்டதாக கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.


இவரை சமூகவலைத்தளங்களில் 1.3 மில்லியன் மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதில், நான் 20207-ஆம் ஆண்டிற்கு டைம் டிராவல் மூலம் சென்றேன். ஆனால் அங்கு மனிதர்கள் யாருமே இல்லை.

ஆனால், கட்டிடங்களும், கார்களும் இருந்தன. இதைப் பார்ப்பதற்கே வினோதமாக இருந்தது.

நான் இப்போது 2027-ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 13-ஆம் திகதியில் இருக்கிறேன். இங்கு மனிதர்களை காணமுடியவில்லை, இருப்பினும் மின்சாரம், நெட் வேகம் இருக்கிறது. நான் இங்கு தனியாக இருக்கிறேன். ஷாப்பிங் மையங்களில் யாரும் இல்லை, கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

2027-ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது? டைம் டிரவாலர் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ: ஆச்சரியத்தில் இணையவாசிகள் | Time Traveller Claims He S Stuck In 2027

எனக்கு உதவுங்கள், நான் மனிதர்கள் இருக்கும் பகுதியை கண்டுபிடிக்க முயன்று வருகிறேன். நான் நம்பிக்கையை இழக்க ஆரம்பிக்கிறேன், எனக்கு சாப்பிட எதாவது கிடைக்குமா? இது எவ்வளவு காலம் நீடிக்கும், நான் இங்கு சிக்கிக் கொண்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக் கண்ட இணையவாசி ஒருவர், அங்கு எதுவும் சரியாக இல்லை என்றால், எப்படி மின்சாரம், நெட் எல்லாம் கிடைக்கிறது என்று கேட்க், அதற்கு அவர் அது தெரியவில்லை.

ஆனால், 2021 மற்றும் 2027-ஆம் ஆண்டிற்கு ஏதோ ஒரு வகை தொடர்பு உள்ளது என்று பதிலளித்துள்ளார்.

2027-ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது? டைம் டிரவாலர் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ: ஆச்சரியத்தில் இணையவாசிகள் | Time Traveller Claims He S Stuck In 2027

இவர் தன்னுடைய டிக் டாக் பக்கத்தில், தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வரும், இவர் நான் 2021-க்கு திரும்பி வருவதற்கான வழியை கண்டுபிடிக்க முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார். இவர் எப்படி டைம் டிராவல் மூலம் சென்றார்? இல்லை பொய் சொல்கிறாரா என்பது குறித்து எந்த ஒரு விவரமும் தெரியவில்லை.

ஆனால், அவரின் வீடியோ இப்போது பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.  ஒரு சில இணையவாசிகள் இந்த வீடியோ ஒரு எடிட்டிங் நம்மை ஏமாற்றுகிறார் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

2027-ஆம் ஆண்டு எப்படி இருக்கிறது? டைம் டிரவாலர் வெளியிட்ட எச்சரிக்கை வீடியோ: ஆச்சரியத்தில் இணையவாசிகள் | Time Traveller Claims He S Stuck In 2027

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US