பிரித்தானியாவின் குட்டி நகரம்... லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்?

Lottery Death
By Arbin Jan 23, 2023 03:16 AM GMT
Report

பிரித்தானியாவின் குட்டி நகரமான ரைம்னியில் கடந்த ஆண்டு Postcode லொட்டரி எனப்படும் மக்கள் பரிசு சீட்டில் மொத்தமாக 435 பேர் பரிசை அள்ள, அந்த தொகையை அவர்கள் என்ன செய்தார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தலா 185,000 பவுண்டுகள்

மொத்தம் 8,000 மக்கள் தொகை கொண்ட அந்த குட்டி நகரத்தில் இரண்டு மதுபான விடுதிகளும் மூன்று சிற்றுண்டி கடைகளும் மட்டுமே அங்குள்ள மக்களின் பொழுதுபோக்கு. இந்த நகர மக்களில் 435 பேர்கள் தான் கடந்த மே மாதம் லொட்டரியில் மொத்தமாக பரிசை அள்ளியவர்கள்.

பிரித்தானியாவின் குட்டி நகரம்... லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்? | Tiny Brit Town Different People Different People

@WalesOnline

இதில் 9 பேர்களுக்கு தலா 185,000 பவுண்டுகள் பரிசாக கிடைத்தது. ஓய்வு பெற்ற இரும்பாலை ஊழியர் ஒருவர் இரண்டு சீட்டுகளில் மொத்தம் 370,000 பவுண்டுகளை அள்ளினார். அந்த தொகையில் Jaguar ஒன்றை சொந்தமாக்க முடிவு செய்துள்ளதுடன், நீண்ட நாள் ஆசையான கடற்பயணத்திற்கும் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது மனைவி புற்றுநோயால் காலமாக, நொறுங்கிப் போனவர் தமது மொத்த ஆசைகளையும் விட்டுவிட்டார். முன்னாள் நிலக்கரி வியாபாரியான டேவிட் பிரைஸ் என்பவர் 185,000 பவுண்டுகளை அள்ளியிருந்தார். ஆனால், பரிசு கைக்கு வந்த மூன்று மாதங்களில் இதய நோயால் அவர் மரணமடைந்தார்.

பிரித்தானியாவின் குட்டி நகரம்... லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்? | Tiny Brit Town Different People Different People

Image: John Myers

குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்

மட்டுமின்றி, பரிசு தொகை கைக்கும் வந்ததும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தொகையை பகிர்ந்து கொண்டுள்ளார். 90 வயதான பெற்றி 3,894 பவுண்டுகளை பரிசாக பெற்றிருந்தார். அப்போதைய சூழலில் அந்த தொகை தமக்கு பெரும் உதவியாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜேனட் மற்றும் ரே ஜென்கின்ஸ் தம்பதி 185,000 பவுண்டுகளை வென்றிருந்தது. ஆனால் ரே பக்கவாதத்தால் பாதித்திருந்த நிலையில், சக்கர நாற்காலி ஒன்றை வாங்கும் ஆசையை நிறைவேற்றினார்.

பிரித்தானியாவின் குட்டி நகரம்... லொட்டரியில் பெருந்தொகை பரிசை அள்ளிய 435 பேர்: பணத்தை என்ன செய்தார்கள்? | Tiny Brit Town Different People Different People

Image: Channel 4/Handout

ரைம்னி நகரில் ஒரே நாளில் 435 பேர்கள் பெருந்தொகையை பரிசாக அள்ளிய சம்பவத்தை தனியார் ஊடகம் ஒன்று ஆவணப்படமாக தயாரித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 28ம் திகதி உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 6.05 மணிக்கு ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US