30 நாட்களுக்குள் முகப்பருவை நிரந்தரமாக அகற்றிவிடலாம்- மருத்துவர் கூறும் டிப்ஸ்

Skin Care
By Yashini Feb 18, 2024 08:23 AM GMT
Report

பல பெண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சனை என்றால் அது முகப்பரு தான்.

என்னதான் நம் முகம் கலராகவும் பொலிவாகவும் இருந்தாலும் முகப்பரு நம் முகத்தையே கெடுத்துவிடுகிறது.

முகப்பருக்களை அகற்றி சரும பொலிவிற்கு தீர்வு காண மருத்துவர் ரோமிகா சில டிப்ஸ்களை பகிர்ந்துள்ளார்.  

30 நாட்களுக்குள் முகப்பருவை நிரந்தரமாக அகற்றிவிடலாம்- மருத்துவர் கூறும் டிப்ஸ் | Tips For Acne Free Skin

மருத்துவரின் கூற்று

  1. தினமும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நிம்மதியான உறக்கம் மிகவும் அவசியம்.
  2. காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1லிட்டர் அளவிற்கு தண்ணீர் குடிக்கவும்.
  3. வியர்வை வரும்வரை தினமும் 15 நிமிடம் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்யவும். 
  4. நடைப்பயிற்சி முடிந்ததும் 200ml வெண்பூசணி அல்லது சுரைக்காய் ஜூஸ் குடிக்கவும்.
  5. காலை உணவாக முளைகட்டிய பயிறு, வேகவைத்த பயிறு மற்றும் பழங்களின் சாறு, காய்கறிகளின் சாறு போன்றவை குடிக்கலாம்.
  6. மதிய பொழுதில் உணவு உண்ட பின் படுத்திருப்பது, தூங்குவது போன்ற செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  7. மேக்கப் பொருட்கள், பேஸ்வாஷ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கும்பொழுது சீரம் போன்றவை முகத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
  8. துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  9. தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். குளிர்ந்த நீரை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.
  10. தினமும் திரிபலா சூரணத்தை தண்ணீரில் கலந்து குடித்து வரலாம்.
  11. இரவு உணவை 7- 8 மணிக்குள் சாப்பிடுவது அவசியம். சாப்பிட்ட பின்பும் உறங்குவதற்கும் இடையில் 2 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US