உங்களுக்கு கரு கருவென நீளமான தலைமுடி வேண்டுமா? அப்படினா உடனே இதை செய்யுங்கள்!
Beauty tips
Hair growth
Secret tips
By Logeswari
பெண்களுக்கு அழகு அவர்களின் கூந்தலில் தான் உள்ளது. இதனால் முடி நீளமாகவும், பளபளப்பாகவும், அழகாகவும் இருக்க பல செயற்கை பொருட்களை மக்கள் சந்தையில் இருந்து வாங்கி உபயோகித்து வருகின்றனர்.
இதனால் பல பக்கவிளைவுளை ஏற்படுத்தும். இயற்கையான பொருட்கள் உங்கள் முடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இந்திய பாரம்பரிய முறை தலைமுடியை நல்ல அழகாக மாற்றுகிறது. கூந்தல் வேகமாக வளர சில ரகசியங்கள் குறித்து பார்க்கலாம்..
வழிமுறைகள்:-
- ஒரு முடியின் வாழ்நாள் காலம், முடி சுழற்சி என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு தலைமுடி சம்பந்தமாக எந்த பிரச்சினையும் இல்லாதிருந்தாலும் கூட இந்த சுழற்சியால் ஒவ்வொரு நாளும் ஏறக்குறைய 70 முதல் 100 முடிகள் தானாகவே உதிர்வது வழக்கம்.
- மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு, வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும்.
- காலையில் எழுந்ததும் இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன் தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
-
சிறிது கற்றாழை ஜெல் எடுத்து, அதை உங்கள் உச்சந்தலையில் தடவி 30-40 நிமிடங்கள் ஓய்வெடுத்து
வழக்கம் போல் கழுவ வேண்டும். கற்றாழை ஜெல், தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாக கலக்கவும். இதை உங்கள் உச்சந்தலையில் தடவி 30 நிமிடங்களுக்குப் பிறகு மந்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US