உங்கள் கணவர் ஒரு குறட்டை மன்னனா? அப்போ இதை செய்து பாருங்க.. உடனடி தீர்வு!

Health tips Sleep Snoring
By Logeswari Sep 13, 2021 08:15 AM GMT
Report

ஒவ்வொரு மனிதருக்கும் உறக்கம் என்பது முக்கியமான ஒன்று. இரவு சரியான உறக்கம் இருந்தால் மட்டுமே மறுநாள் சுறுசுறுப்பாக இருக்க முடியும். நாம் தூங்கும் போது தான் அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்குவோம்.

ஒருவரின் உறக்கம் மற்றவருக்கு இடையூறாக இருப்பது அவர் விடும் குறட்டை தான். குறட்டை வருவதற்கு காரணம் பெரும்பாலும் நாம் இரவில் எடுத்து கொள்ளும் உணவு தான்.

சரி வாங்க உங்க கணவரின் குறட்டையை போக்க இரவில் உணவுகள் குறித்து பார்க்கலாம்.

  • குறட்டை வர முக்கிய காரணமாக இருப்பது சில பொருள்களில் இருக்கும் மாவு சத்து தான். இரவு நேரத்தில் நாம் அதிகம் உட்கொள்ளும் கோதுமை மாவு கலந்த உணவு பொருள்களை எடுத்துக்கொள்வதை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.

  • சர்க்கரை சேர்த்த பானங்கள் குடிப்பது அல்லது உணவுகளை சுவைப்பதால் தொண்டை திசுக்களை மோசமடைய செய்கிறது. இதனால் இரவில் தூங்கும் போது சத்தமான குறட்டை வர காரணமாக உள்ளது.

  • தினமும் இரவில் பால் குடிப்பது உடலுக்கு நல்லது தான். ஆனால் சிலருக்கு பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை சாப்பிடும் போது குறட்டை உருவாக்க முக்கிய காரணமாக இருக்கின்றது.

உங்கள் கணவர் ஒரு குறட்டை மன்னனா? அப்போ இதை செய்து பாருங்க.. உடனடி தீர்வு! | Tips For How To Overcome From Snoring 

  • உயரமான தலையணைகளை வைத்து தூங்கினால் சுவாசம் சீராக இருக்கும். புகை பிடித்தால் சுவாசப்பாதையில் எரிச்சல் உண்டாகுவதோடு குறட்டைத் தொல்லையும் அதிகரிக்கும். எனவே புகைபிடிப்பதை தவிர்க்கவும்.

  • இரவு உறங்கச் செல்வதற்கு முன்னதாக ஓரிரு பூண்டு பற்களை சாப்பிட்டு அதன் பிறகு ஒரு டம்ளர் வெந்நீர் அருந்தி வந்தால் குறட்டை பிரச்சனையில் இருந்து விடுபடலாம். 
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US