சிறுநீரகம் பலமாக வேண்டுமா? அதன் செயல்பாடுகள் நன்றாக இருக்கனுமா? இதை செய்தால் போதும்
சிறுநீரகம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். எவ்வளவு வயதானாலும் சிறுநீரக செயல்பாடு நன்றாக இருப்பதற்கு உணவுக் கட்டுபாடு மிகவும் அவசியமானதாகும்.
நமது சிறுநீரக செயல்பாட்டுக்கும் அதன்மூலம் இரத்த அழுத்த கட்டுபாட்டுக்கும் நீரின் அளவு முக்கியமானது. தினமும் 1.4 லிட்டர் நீர் அருந்தவும். அதிக நீர் உயர் இரத்த அழுத்திற்க்கு வித்திடும்.
சிறுநீரகம் நன்றாக செயல்பட
ஒமம்
ஒம இலை சிறுநீரக செயல்பாட்டுக்கு மிகவும் நல்லது. எனவே தினமும் உணவுடன் சிறிது ஒம இலையை சேர்த்து கொள்ளவும்.
புளி
புளியிலுள்ள டார்டாரிக் அமிலம், சிறுநீர ஆக்சலேட் கற்கள் உருவாக்கத்தை தடுகிறது. புளியை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதால்தான் இந்தோனேசிய மக்களுக்கு அதிகம் சிறுநீரக பிரச்சினைகள் ஏற்படுவதில்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மஞ்சள்
மஞ்சள் சிறுநீரக செயல்யிழப்பை தவிர்க்கவும், இழந்த செயல்பாட்டை புத்துணர்வு அடையவும் செய்யும் மகிமையுடையது என்று சித்த மருத்துவத்தின்படியும், இக்கால அறிவியலின்படியும் நிருபிக்கபட்டுள்ளது.
சாப்பிட வேண்டிய காய்கறிகள், பழங்கள்
பூண்டு, வெங்காயம், காரட், கத்திரிக்காய், முள்ளங்கி, பச்சைப் பட்டாணி, முட்டைக்கோஸ், காலிபிளவர். ஆப்பிள், திராட்சை, எலுமிச்சை, பேரிக்காய், அன்னாசி, ப்ளம்ஸ், தர்பூசணி, நல்லெண்ணெய், ஆலிவ்.
தவிர்க்க வேண்டியவை
காய்கறிகள் தக்காளி, புழுச்சைகீரை, உருளை, சர்க்கரைவள்ளி கிழங்கு.
பழங்கள் வாழை, மாம்பழம், பப்பாளி, ஆரன்ஜு, உலர் பழங்கள்.