டைட்டானிக் கப்பலில் உயிர் தப்பிய பெண் அணிந்த வைர மோதிரம் - ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை

Lottery Auction Ship
By Ragavan Nov 23, 2026 12:08 AM GMT
Report

Titanic survivor's ring sells for 150,000 dollars at auction: டைட்டானிக் கப்பலில் உயிர் தப்பிய பெண் அணிந்த வைர மோதிரம் ஏலத்தில் ரூ.1.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது.

டைட்டானிக் கப்பலில் உயிர் தப்பிய பெண்ணிம் வைர மோதிரம்

1912-ஆம் ஆண்டு மூழ்கிய புகழ்பெற்ற டைட்டானிக் கப்பல் விபத்தில் உயிர் தப்பியவர்களில் ஒருவரான லூசி, லேடி டஃப் கார்டன் (Lady Duff Gordon) அணிந்திருந்த அரிய வைர மோதிரம், இங்கிலாந்தில் நடைபெற்ற ஏலத்தில் 150,000 பவுண்டு (சுமார் ரூ.1.7 கோடி) தொகைக்கு விற்பனையாகியுள்ளது.

இந்த தொகை, ஏலத்திற்கு முன்பு கணிக்கப்பட்ட 80,000 பவுண்டு மதிப்பை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.

Titanic-Survivors-Ring-Sells-150000-dollar-Auction-diamond ring Lady Duff Gordon- Lucy ring

கடும் போட்டியால் உயர்ந்த விலை

ஒரே ஒரு வைரம் பதிக்கப்பட்ட சாலிடேர் (Solitaire) வடிவிலான இந்த மோதிரம், இங்கிலாந்தின் வில்ட்ஷயர் பகுதியில் உள்ள Henry Aldridge & Son ஏல நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்டது.

டைட்டானிக் ஆர்வலர்கள் மற்றும் அரிய வரலாற்றுப் பொருட்களை சேகரிப்பவர்களின் கடும் போட்டியால் இதன் விலை எதிர்பார்ப்பை விட அதிகமாக உயர்ந்தது.

42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்...

42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்...

தப்பிய ஒரே ஆபரணம் 

1912 ஏப்ரல் 15-ஆம் திகதி டைட்டானிக் தனது முதல் பயணத்தின் போது பனிப்பாறையில் மோதி மூழ்கியது. இந்த விபத்தில் சுமார் 1,500 பேர் உயிரிழந்தனர். அந்த பேரழிவின் போது லூசி டஃப் கார்டன் இந்த மோதிரத்தை அணிந்திருந்தார்.

விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அவரது முக்கியமான நகைகளில் உயிர் தப்பிய ஒரே ஆபரணம் இதுவாகும். இந்த மோதிரம் குடும்பத்தினரால் "டைட்டானிக் ரிங்" என்று அழைக்கப்பட்டு வந்தது. மேலும், இது லூசி டஃப் கார்டன் அவர்களின் நிச்சயதார்த்த மோதிரமாக இருந்திருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

கனடா லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் வென்ற இந்திய பெண் - உலகம் சுற்ற திட்டம்

கனடா லொட்டரியில் ரூ.30 கோடி ஜாக்பாட் வென்ற இந்திய பெண் - உலகம் சுற்ற திட்டம்

Titanic-Survivors-Ring-Sells-150000-dollar-Auction-diamond ring Lady Duff Gordon- Lucy ring

பல தலைமுறைகளாக குடும்பத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த இந்த மோதிரம், பின்னர் அவரது பேரனான ஜான், 3வது எர்ல் ஆஃப் ஹால்ஸ்பரி வசம் சென்றது. அவரது மரணத்திற்குப் பிறகும் குடும்பத்தினர் இதை பாதுகாத்து வந்தனர்.

டைட்டானிக் கப்பலில் முதல் வகுப்பு பயணியாக சென்றிருந்த லூசி டஃப் கார்டன் மற்றும் அவரது கணவர் சர் காஸ்மோ டஃப் கார்டன், கப்பல் மூழ்கியபோது Lifeboat No.1 மூலம் உயிர் தப்பினர். 40 பேரை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட அந்த உயிர்காப்புப் படகில் வெறும் 12 பேர் மட்டுமே இருந்தது பின்னர் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த மோதிரம் ஏலத்தில் வந்தது மிகவும் அரிதான நிகழ்வு என்று தெரிவித்த ஏல நிறுவனர் ஆண்ட்ரூ ஆல்ட்ரிட்ஜ், டைட்டானிக் உயிர் தப்பியவரின் குடும்பத்திலிருந்து நேரடியாக வந்த தனிப்பட்ட பொருள் ஏலத்தில் விற்கப்படுவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என கூறினார்.   

பிரித்தானியாவில் கோதுமை மாவில் ஃபோலிக் அமிலம் கட்டாயம் - டிசம்பர் 13 முதல் அமுல்

பிரித்தானியாவில் கோதுமை மாவில் ஃபோலிக் அமிலம் கட்டாயம் - டிசம்பர் 13 முதல் அமுல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US