Job: TMB வங்கியில் Chief Risk Officer பணிக்கான வேலைவாய்ப்பு

Government Employee
By Yashini Oct 27, 2023 06:39 AM GMT
Report

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி(TMB) லிமிடெடில் Chief Risk Officer பணிக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. வங்கி துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

  • நிறுவனம்- தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி(TMB)
  • பணியின் பெயர்- Chief Risk Officer
  • பணியிடங்கள்- பல்வேறு
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- 09.11.2023
  • விண்ணப்பிக்கும் முறை- Online

TMB bank

காலிப்பணியிடங்கள்

இந்த பதவிக்கு என மொத்தம் பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு

31.08.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Graduate Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Job: HDFC வங்கியில் Branch Sales Officer பணிக்கான வேலைவாய்ப்பு

Job: HDFC வங்கியில் Branch Sales Officer பணிக்கான வேலைவாய்ப்பு

முன் அனுபவம்

பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு வந்து அவர்கள் Live video conferencing மூலம் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் 09.11.2023 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2023 Pdf

Apply Online   

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US