Job: TMP வங்கியில் Probationary Clerks பணிக்கான வேலைவாய்ப்பு..Online-ல் விண்ணப்பிக்கலாம்

Government Employee
By Yashini Oct 17, 2023 08:30 AM GMT
Report

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட், (TMB) Probationary Clerks பணிக்கான வேலைவாய்ப்பு குறித்த விண்ணப்பங்களை வரவேற்கிறது.

  • நிறுவனம்- தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் (TMB)
  • பணியின் பெயர்- Probationary Clerks
  • பணியிடங்கள்- 72
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- 06.11.2023
  • விண்ணப்பிக்கும் முறை- Online 

TNB bank

காலிப்பணியிடங்கள்

TMP வங்கியில் Probationary Clerks பதவிக்கு என மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன. 

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Job: CBI வங்கியில் Office Assistant பணிக்கான வேலைவாய்ப்பு

Job: CBI வங்கியில் Office Assistant பணிக்கான வேலைவாய்ப்பு

சம்பள விவரம்

கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் சம்பள விவரங்களை தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்

Probationary Clerk பதவிக்கு ரூ.600/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும்முறை

https://ibpsonline.ibps.in/tmblposep23/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 06.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

Download Notification for Recruitment of Probationary Clerks 

Apply Online     

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   



மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US