தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

Tamil nadu
By Yashini Oct 14, 2026 08:52 AM GMT
Report

தமிழ்நாட்டில் 2027ஆம் ஆண்டுக்கான 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் இன்று வெளியிட்டார்.

அதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 12ஆம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | Tn Class 10Th 12Th Public Exam Time Table 2027

மேலும், 11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கு மார்ச் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்முறைத் தேர்வு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறும்.

மேலும், 12ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு அரியர் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு மே 7ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.     

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை 

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | Tn Class 10Th 12Th Public Exam Time Table 2027

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை  

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | Tn Class 10Th 12Th Public Exam Time Table 2027

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை  

தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு | Tn Class 10Th 12Th Public Exam Time Table 2027

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.        


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US