மத்திய அரசுக்கு எதிராக முதல் அறிக்கையை வெளியிட்ட முதல்வர் விஜய்

Vijay Tamil nadu Petrol diesel price C Joseph Vijay
By Ragavan May 15, 2026 09:42 PM GMT
Report

புதிதாக பதவியேற்ற தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய், மத்திய அரசுக்கு எதிராக தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டதை “ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல” எனக் கூறி, உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Tamil Nadu CM Vijay fuel price hike, Petrol diesel price increase India 2026, Vijay attack on Modi government, Fuel price rollback demand Tamil Nadu, India crude oil price impact, Political reaction fuel hike #FuelPriceHike #TamilNadu #CMVijay #PetrolDiesel #RollbackDemand #IndiaPolitics #ModiGovernment #TNPolitics

முதல்வர் விஜய், தனது அறிக்கையில்,

"ஒன்றிய அரசின்‌ பொதுத்துறை எண்ணெய்‌ நிறுவனங்கள்‌, பெட்ரோலியப்‌ பொருட்களின்‌ விலையை, குறிப்பாக லிட்டர்‌ ஒன்றுக்கு பெட்ரோல்‌ ரூ.3 மற்றும்‌ டீசல்‌ ரூ.3 என்ற அளவில்‌ உயர்த்தியுள்ளன. இது ஏற்கத்தக்கதல்ல.

சர்வதேச சந்தையில்‌ கச்சா எண்ணெயின்‌ விலை குறையும்போது அதற்கேற்றவாறு பெட்ரோல்‌ நிறுவனங்கள்‌ பெட்ரோல்‌ மற்றும்‌ டீசலின்‌ விலையைக்‌ குறைப்பதில்லை. மாறாக லாபத்தினை மட்டும்‌ அந்த நிறுவனங்கள்‌ எடுத்துக்கொள்கின்றன.

ஐந்து மாநிலங்களில்‌ சட்டமன்றத்‌ தேர்தல்‌ முடிந்த பின்னர்‌ பெட்ரோலியப்‌ பொருட்களின்‌ இந்த விலை உயர்வு ஏற்றுக்‌ கொள்ளக்‌ கூடியதல்ல.

இந்த விலை உயர்வு இருசக்கர வாகனங்கள்‌ மற்றும்‌ சிற்றுந்துகளைப்‌ பயன்படுத்தும்‌ ஏழை, எளிய, நடுத்தர மக்களின்‌ மாத வருமானத்தில்‌ பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்‌. மேலும்‌, வங்கிக்‌ கடன்பெற்று வாகனங்களை வாடகைக்கு இயக்குபவர்கள்‌ இதனால்‌ கூடுதல்‌ நிதிச்சுமைக்கு ஆளாக்கப்பட்டு அவர்களுடைய பொருளாதாரமும்‌ பாதிக்கப்படும்‌.

மேலும்‌, இந்தப்‌ பெட்ரோலியப்‌ பொருட்களின்‌ விலை உயர்வின்‌ காரணமாக வாடகை வாகனத்தின்‌ வாடகை உயர்வதற்கு வாய்ப்புகள்‌ ஏற்படும்‌. இது அன்றாடப்‌ பொருட்களின்‌ விலை உயர்வுக்கு காரணமாக அமைவதுடன்‌ ஏழை, எளிய மக்களின்‌ வாங்கும்‌ திறனையும்‌ பாதிப்படையச்‌ செய்யும்‌.

குறு சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌ பெட்ரோலியப்‌ பொருட்களின்‌ விலை ஏற்றத்தால்‌ அவர்கள்‌ உற்பத்தி செய்யும்‌ பொருட்களின்‌ உற்பத்திச்‌ செலவும்‌ அதிகரிப்பதால்‌, சந்தையிலும்‌, ஏற்றுமதியிலும்‌ மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, ஏழை எளிய, நடுத்தர மக்கள்‌ மற்றும்‌ குறு சிறு தொழில்‌ நிறுவனங்களைப்‌ பாதிக்கும்‌ பெட்ரோலியப்‌ பொருட்களின்‌ விலை உயர்வை உடனடியாகத்‌ திரும்பப்‌ பெற வேண்டுமென்று ஒன்றிய அரசைக்‌ கேட்டுக்கொள்கிறேன்‌" எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடிக்கு நடுவானில் F-16 பாதுகாப்பு அளித்த UAE, வைரலாகும் வீடியோ

பிரதமர் மோடிக்கு நடுவானில் F-16 பாதுகாப்பு அளித்த UAE, வைரலாகும் வீடியோ

எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளன.

2022 ஏப்ரல் மாதத்திலிருந்து எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படவில்லை. 2024 மார்ச் மாதத்தில் மட்டும், லோக்சபா தேர்தலுக்கு முன், ரூ.2 குறைக்கப்பட்டது. இப்போது, உலக சந்தை விலை உயர்வை காரணமாகக் காட்டி, மத்திய அரசு விலை உயர்த்தியுள்ளது.

CSK தோல்வி., பலவீனத்தை வெளிப்படையான ஒப்புக்கொண்ட ருதுராஜ்

CSK தோல்வி., பலவீனத்தை வெளிப்படையான ஒப்புக்கொண்ட ருதுராஜ்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#FuelPriceHike #TamilNadu #CMVijay #PetrolDiesel #RollbackDemand #IndiaPolitics #ModiGovernment #TNPolitics 

நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US