தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

Tamil nadu Government Employee
By Yashini Oct 10, 2023 09:30 AM GMT
Report

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது.

  • நிறுவனம்- செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்
  • பணியின் பெயர்- Junior Assistant
  • கலிப்பாணியிடம்- 4
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- நாளை(அக் 11)
  • விண்ணப்பிக்கும் முறை- Online

NEWSPAPERS AND PAPERS LIMITED/செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்

காலிப்பணியிடங்கள்

Junior Assistant Grade-III Trainee பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்களின் வயதானது GT பிரிவினருக்கு அதிகபட்சம் 25, BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு அதிகபட்சம் 27, SC/SCA/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Job: மத்திய அரசில் Managing Director வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்

Job: மத்திய அரசில் Managing Director வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பித்து பயன்பெறுங்கள்

கல்வி தகுதி

விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் M.Com முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைகிறது.

Download Notification 2023 Pdf 

Apply online

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.   


3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US