தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது.
- நிறுவனம்- செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்
- பணியின் பெயர்- Junior Assistant
- கலிப்பாணியிடம்- 4
- விண்ணப்பிக்க கடைசி தேதி- நாளை(அக் 11)
- விண்ணப்பிக்கும் முறை- Online
காலிப்பணியிடங்கள்
Junior Assistant Grade-III Trainee பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் வயதானது GT பிரிவினருக்கு அதிகபட்சம் 25, BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு அதிகபட்சம் 27, SC/SCA/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.
மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி
விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் M.Com முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது நாளையுடன் முடிவடைகிறது.
Download Notification 2023 Pdf
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |