Job: ரூ.1,30,400 மாத சம்பளத்தில் TNPSC ஆணையத்தில் வேலைவாய்ப்பு

Tamil nadu Government Employee
By Yashini Oct 18, 2023 06:47 AM GMT
Report

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

  • நிறுவனம்- TNPSC
  • பணியின் பெயர்- Hostel Superintendent cum Physical Training Officer
  • பணியிடங்கள்- 18
  • விண்ணப்பிக்க கடைசி தேதி- 16.11.2023
  • விண்ணப்பிக்கும் முறை- Online 

TNPSC

காலிப்பணியிடங்கள்

Hostel Superintendent cum Physical Training Officer பணிக்கென 18 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் Diploma in Physical Education தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு

இப்பணிக்கு குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Job: TMP வங்கியில் Probationary Clerks பணிக்கான வேலைவாய்ப்பு..Online-ல் விண்ணப்பிக்கலாம்

Job: TMP வங்கியில் Probationary Clerks பணிக்கான வேலைவாய்ப்பு..Online-ல் விண்ணப்பிக்கலாம்

ஊதிய விவரம்

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,400/- முதல் ரூ.1,30,400/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்

  • Registration Fee – ரூ.150/-
  • Examination Fee – ரூ.150/-

தேர்வு செய்யப்படும் முறை

விண்ணப்பதாரர்கள் Computer Based Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் 16.11.2023ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF     

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US