வேறு வழியில்லை... தப்பிக்க எடுத்த முயற்சி: இந்தியர்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கனேடிய தம்பதியின் பின்னணி

Asylum Seeker Death Migrants
By Arbin Apr 06, 2023 02:50 AM GMT
Report

கனடாவில் லாரன்ஸ் நதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளம் ரொறன்ரோ தம்பதி தொடர்பில் அதிரவைக்கும் பின்னணி வெளியாகியுள்ளது.

நாடு கடத்தப்படும் நெருக்கடி

கனடா - அமெரிக்க எல்லையில் கடந்த வாரம் லாரன்ஸ் நதியில் இருந்து 8 புலம்பெயர் மக்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், அதில் ஒன்று ரொறன்ரோ தம்பதி என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

வேறு வழியில்லை... தப்பிக்க எடுத்த முயற்சி: இந்தியர்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கனேடிய தம்பதியின் பின்னணி | To Flee Canada Toronto Family Found Dead River Facebook photos

இந்த ரொறன்ரோ தம்பதி தொடர்பில் அதிர்ச்சி தரும் பின்னணி வெளியாகியுள்ளது. ருமேனியாவுக்கு நாடு கடத்தப்படும் நெருக்கடியை எதிர்கொண்டு வந்துள்ளார் புளோரின்.

வேறு வழியில்லை என்பதால் தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் அமெரிக்காவுக்கு புலம்பெயரும் கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். மார்ச் 29ம் திகதி கனடாவில் இருந்து புளோரின் குடும்பம் வெளியேற வேண்டும்.

இவர்களுக்கான விமான பயணச் சீட்டுகளும் அதிகாரிகள் தரப்பால் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறித்த நேரத்தில் இந்த தம்பதி விமான நிலையத்தில் காணப்படவில்லை.

புளோரின் தம்பதியின் பிள்ளைகள் இருவரும் கனடாவில் பிறந்தவர்கள், அவர்கள் கனடா குடிமக்கள். இதனால் அவர்கள் இருவரும் நாடுகடத்தப்படும் அறிக்கையில் இடம்பெறவில்லை.

திட்டம் தமக்கு தெரியாமல் போனது

இருப்பினும், பெற்றோர்கள் நாடுகடத்தப்படுவதை உறுதி செய்யவே, கனேடிய குடிமக்களான அந்த சிறார்களுக்கும் பயணச்சீட்டுகள் வாங்கப்பட்டுள்ளது. ஆனால் புளோரின் தம்பதியின் திட்டம் தமக்கு தெரியாமல் போனது என்கிறார் அவர்களின் சட்டத்தரணி.

வேறு வழியில்லை... தப்பிக்க எடுத்த முயற்சி: இந்தியர்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கனேடிய தம்பதியின் பின்னணி | To Flee Canada Toronto Family Found Dead River Facebook photos

2018ல் இருந்தே இவர்களுக்காக கனேடிய அதிகாரிகளிடம் போராடி வருபவர் குறித்த சட்டத்தரணி. புளோரின் ஒருமுறை கூட தமக்கான எதிர்காலம் தொடர்பில் கவலைப்பட்டதில்லை எனவும், தமது பிள்ளைகள் இருவருக்காக மட்டுமே கவலை கொண்டுள்ளார் எனவும் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் தான் நடுங்கவைக்கும் தகவல் வெளியானதாகவும், இரண்டு கனேடிய கடவுச்சீட்டுடன் புளோரின் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, சடலமாக மீட்கப்பட்ட இந்திய நபர்கள் தொடர்பிலும் பொலிசார் அடையாளம் கண்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Kingsbury, United Kingdom

19 Mar, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வவுனியா, புளியங்குளம், குருமன்காடு

02 Apr, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Bochum, Germany

29 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

05 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கொழும்பு, யாழ்ப்பாணம், Montreal, Canada

05 Apr, 2024
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், வவுனியா, செட்டிக்குளம்

30 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Neuss, Germany

06 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பரிஸ், France

30 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

06 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வவுனிக்குளம், Toronto, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

வீமன்காமம் வடக்கு, யாழ்ப்பாணம், பரிஸ், France, Ajax, Canada

03 Apr, 2025
கண்ணீர் அஞ்சலி

கல்வியங்காடு, India, Toronto, Canada

03 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி, தெல்லிப்பழை

04 Apr, 2015
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Brampton, Canada

25 Mar, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US