இந்த நான்கு ராசிக்காரர்களுக்கு இன்று சற்று கடினமான நாளாக அமையுமாம்! எச்சரிக்கையாக இருங்க

astrology
By Kishanthini Jul 27, 2021 04:15 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்

மேஷம்

இன்று, சோம்பல் அதிகாமாக இருக்கும் என்பதால் நீங்கள் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் அதில் உங்கள் கவனம் அதிகம் தேவை. புதிய விளையாட்டை விளையாட அல்லது புதிய ஒன்றைக் கற்றுக்கொள்ள உங்களுக்கு விருப்பம் ஏற்படும்.

இன்று நீங்கள் செய்ய இருக்கும் செயலை முடிவு செய்வதோடு, வருங்காலத்தைப் பற்றி நீங்கள் எடுக்கக்கூடிய முடிவு உங்களின் வருங்கால பயத்தை போக்கக்கூடியதாக இருக்கும்.

எதிலும் கவனமாகச் செயல்படுவது அவசியம்.  புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வதில் எந்த தயக்கம், அச்சம் வேண்டாம்.

ரிஷபம்

இன்று இனிமையான, சுதந்திரத்தை அனுபவிக்கும் நாள். முக்கியமாக இன்று உங்களின் வேலையை விரைவாக முடிப்பீர்கள். இருப்பினும் மற்றவர் கையில் உங்களின் வேலையை கொடுக்க வேண்டாம்.

உங்கள் வேலையை மற்றவர்களிடம் கொடுத்தாலும் அதன் முடிவை சரிபார்க்கவும். இளமை பருவ நண்பர்களை சந்திக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய பொறுப்புகள் வர வாய்ப்புள்ளது. பால்ய நண்பர்களின் சந்திப்பால் பரவசமடையும் நாள்.

பயணங்களால் வெற்றி கிடைக்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர். நீண்ட நாளைய எண்ணம் நிறைவேறும்.

  உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் சுதந்திரமாக இருங்கள். செய்யக்கூடாதவை: உங்கள் வேலையில் யாரையும் நம்ப வேண்டாம்.

மிதுனம்

முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர்காலத்தை பாதிக்கும்.

உங்களுக்கு தேவைப்பட்டால், நிபுணர்களின் ஆலோசனை அல்லது உங்கள் உறவினர்களின் உதவியை எடுத்துக் கொள்ளுங்கள். கூட்டு தொழிலில் இருக்கும் குழப்பம் நீங்கும்.

புதிய வாய்ப்பு தேடிவரும். செய்ய வேண்டியவை: தேவைப்படும்போது உதவி கேட்க தயங்க வேண்டாம். செய்யக்கூடாதவை: முடிவெடுப்பதில் எச்சரிக்கை தேவை.

கடகம்

எந்த செயலையும் சிந்தித்து, கவனமாக செய்ய வேண்டிய சந்திராஷ்டம நாளாகும்.பிறரிடம் உங்கள் பொறுப்புகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.

வரவைக் காட்டிலும் செலவு கூடும். தொழிலில் பங்குதாரர்களால் தொல்லை அதிகரிக்கும். இன்று நாள் முழுவதும் பேச்சை குறைத்து அமைதியைக் கடைப்பிடியுங்கள்.

உங்கள் மன பதற்றத்தைத் தவிர்ப்பதோடு, முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். செய்ய வேண்டியவை: கடந்து செல்லும் ஒவ்வொரு கணத்தையும் அனுபவிக்கவும். செய்யக்கூடாதவை : உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் வெளியே செல்லும் திட்டங்களைக் கைவிடவும்.

சிம்மம்

நண்பர்களுக்கு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் மனமகிழ்ச்சியும் உண்டாக வாய்ப்பு உண்டு. புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள் காதல் வலையில் விழுந்து இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டு. கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். குழந்தைகளின் கல்வி நன்றாக இருந்து வரும்.

ஒரு சிலருக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு உருவாகும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சற்று கூடுதலான வேலைப்பளு இருக்கும்.

இருப்பினும் இவைகளை வெற்றிகரமாக சமாளித்து தொழிலை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு முன்னேற்றத்தை தரும் நல்ல நாள் ஆகும்.

சிம்மம்

நண்பர்களுக்கு இந்த நாள் இனிய நாள் ஆகும். குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வருபவர்களுக்கு வெற்றி உண்டாகும்.

வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மேன்மை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உன்னதமான நாள் ஆகும்.

நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுக் கொள்வீர்கள். நீண்ட நாள்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும். இதனால் உங்கள் திறமை பளிச்சிடும் மாணவர்களின் கல்வி நன்றாக இருக்கும். அக்கவுண்ட்ஸ் தொடர்பான கல்வியில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

துலாம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும் ஒரு சிலருக்கு திடீர் பிரயாணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மாணவர்கள் கல்வியில் ஏற்றம் பெறுவார்கள் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருந்தாலும் வெற்றியடைவார்கள்.

குடும்பத்தில் நிம்மதியான நாடாக என்று இருக்கும் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். மூத்தவர்களுடன் அனுசரித்துச் செல்வீர்கள்.

விருச்சிகம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாள் ஆகும். எதிர்பார்த்த தனவரவு உண்டாகும் புதிய கடன் எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு கடன் கிடைக்கும் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் சற்று காலதாமதமாக வாய்ப்பு உள்ளது.

வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு நீங்கும் கணவன் மனைவி ஒற்றுமை திடீரென உணர்ச்சிவசப்படக் கூடிய வாய்ப்பு உள்ளதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

வார்த்தையில் நிதானம் தேவை பிரிவினையை எதிர்நோக்கி உள்ள குடும்பங்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த விதமாகவே காரியங்கள் நடைபெறும். வழக்கு விஷயங்களில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

தனுசு

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும் ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயோதிகர்களுக்கு சற்று உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும்.

பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள் கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும்.

திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளை முன்னெடுத்துச் செல்வார்கள். இவைகளில் வெற்றி உண்டாகும். உடன்பிறந்தவர் உடன் ஒற்றுமை நன்றாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் அனுகூலமும் மன மகிழ்ச்சியும் உண்டாகும்.

மகரம்

நண்பர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நல்ல நாள் ஆகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு வெற்றி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளை நோக்கி இருப்பவர்களுக்கு பல நல்ல தகவல்கள் கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் சற்று கூடுதலான கவனம் தேவை. விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போவது குடும்ப நிம்மதியை பாதுகாக்கும்.

வயதானவர்களுக்கு உடல் நலத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். சகோதர சகோதரிகளுடன் ஒற்றுமையில் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு என்பதால் அமைதி காக்கவும் முருகப் பெருமான் வழிபாடு உங்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்.

கும்பம்

நேயர்களுக்கு இன்றைய நாள் சற்று உணர்ச்சிவசப்படக்கூடிய நாளாகவே அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிக்கவும் கோபத்தை குறைத்து குணத்தை அதிகப்படுத்தி கொள்ளவும் உலகம் நமக்காக மட்டுமே சுற்றவில்லை உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்பதை மனதில் நிறுத்தவும். கணவன் மனைவியிடையே சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும் குடும்பத்தில் அமைதி நிலவும்.

குடும்பத்தில் உள்ள மூத்த அவர்களுடன் ஒற்றுமை சற்று பாதிக்க வாய்ப்பு உள்ளது என்ற பேச்சில் நிதானம் தேவை. மற்றபடி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடின உழைப்பு கொடுக்கும் நாள் என்றாலும் நிர்வாகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

மீனம்

அன்பர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாடாக இருக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நல்ல விருத்தியையும் புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்குவார்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் நிலையை அடைவார்கள். நிர்வாகத்தின் நல்ல பெயர் கிடைக்கும் நீண்ட நாட்களாக தாமதப்படுத்தப்பட்டு வந்த பல காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

பொருளாதாரப் பற்றாக்குறையே வெற்றிகரமாக சமாளிப்பீர்கள். எதிர்பாராத தனவரவு உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய கடன் கிடைக்க வாய்ப்பு ஒன்று சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நன்மையில் முடியும்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US