கடைசி கிரகணத்தால் ஆபத்தை சந்திக்கபோகும் ராசிக்காரர் யார் தெரியுமா? இன்றைய ராசிப்பலன்
சூரியன் பூமிக்கு இடையே சந்திரன் ஒரே நேர் கோட்டில் வருவதால் இந்த சூரிய கிரகண நிகழ்வு நடக்கிறது. ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 4ம் தேதி நிகழ உள்ளது.
நவம்பர் 19 ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, அடுத்து வரக்கூடிய அமாவாசை தினத்தில் சூரிய கிரகணம் நிகழ்வது வழக்கம்.
அந்த வகையில் சரியாக 15 நாட்களுக்குப் பிறகு சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் சில ராசிக்காரர் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
தற்போது நாளை நடக்கப்போகும் சூரிய கிரகணத்தால் ஆபத்தை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் என்பதை பார்பபோம்.
உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்