சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன்
ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் சிறப்பாக நன்மைகள் கிடைக்கும் அதுவே மோசமான நிலையில் இருந்தால் பிரச்சனைகளையே சந்திக்க நேரிடும்.
இவர் டிசம்பர் 19 ஆம் தேதி மகர ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி நகரத் தொடங்குகிறார். பின் டிசம்பர் 30 ஆம் தேதி தனுசு ராசியில் வக்ர நிலையில் மாறி பயணிப்பார்.
எனவே நடந்த முடிந்த சுக்கிர வக்ர பெயரச்சியால் இன்றைய நாள்(21.12.2021) எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என்பதை பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்