நெருங்கி வரும் குரு பெயர்ச்சி! இந்த நான்கு ராசிக்காரர்களின் தலைவிதியே மாறுமாம்! இன்றையராசிப்பலன்
கோள்கள் அவ்வப்போது தங்கள் நிலைகளை மாற்றிக்கொண்டே இருக்கும். அதற்கு ஏற்ற படி ஜோதிட பலன்களும் மாறிக் கொண்டே இருக்கின்றன.
இவற்றில் சில மாற்றங்கள் நம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
குறிப்பாக சனி, குரு போன்ற சில கிரகங்களின் நிலை மாற்றம் மிகவும் முக்கியமானது.
அதில் குருபகவான் குரு தனது சொந்த ராசியான மீன ராசியில் பிரவேசிக்கவுள்ளார்.
நெருங்கி வரும் இந்த பெயரச்சியால் இன்றையநாள் (25-12-2021)12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகின்றது என்று பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்