மகரத்தில் புதன்! முதல் காலாண்டில் பண வரவை அள்ளப்போகும் ராசிகள் யார்? இன்றைய ராசிப்பலன்
புதன், 2022 ஜனவரி 14ம் தேதி மகர ராசியிலேயே வக்ர நிலையில் பின்னோக்கி நகரத் தொடங்குவார். 2022 பிப்ரவரி 4ம் தேதி மகர ராசியில் புதன் மீண்டும் தனது நேர்மறையான பெயர்ச்சியைத் தொடங்குவார்.
இப்படி புதன் பகவான் நேர்மறை நகர்வு, வக்ர பெயர்ச்சி நடந்து மீண்டும் நேர்மறை பெயர்ச்சி என 2022 ஆண்டின் முதல் காலாண்டு வரை நடக்கிறது. இந்த காலத்தில் சில ராசிகளுக்கெல்லாம் சுக போகங்கள், வசதிகள் அதிகரிக்கும்.
அந்தவகையில் நாளைய நாள் புதனால் சுகபோக வசதிகளை பெறப்போகும் ராசிக்காரர் யார் என பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்