விருச்சிக ராசியில் இருந்து வெளியேறும் செவ்வாய்! சிக்கல்களை சந்திக்கப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா? இன்றைய ராசிப்பலன்
செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து வெளியேறி, தனுசு ராசிக்கு 2022 ஜனவரி 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3.26 மணிக்கு இடம் பெயர்கிறார்.
செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில் முதல், நான்காவது, ஏழாவது, எட்டாவது மற்றும் பன்னிரெண்டாவது வீட்டில் இருந்தால், அது மங்கள தோஷத்தை உருவாக்கும்.
இத்தகைய செவ்வாய் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதிரியான பலன்களை தரப்போகிறார் என்பதை இங்கே பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்