முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியால் எதிர்பாராத செல்வயோகத்தை பெறப்போகும் ராசிக்காரர் யார்? இன்றைய ராசிப்பலன்
நவம்பர் மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் பார்வைகளால் சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கும், செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களுக்கும், குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கும் யோகங்கள் நிறைந்த மாதமாக அமைந்துள்ளது.
அதிர்ஷ்டங்களும், அற்புதங்களும் நிகழும் மாதமாக நவம்பர் மாதம் அமைந்துள்ளது.
இந்தமாதத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் உள்ள நிலையில் நாளைய நாள் யார் என்ன மாதிரியான பலன்களை பெறப்போகின்றார் என்பதை இங்கே பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்