சுக்கிரனின் இடமாற்றத்தால் மாற்றத்தை சந்திக்கபோகும் ராசிக்காரர்கள்! இன்றைய ராசிப்பலன் 29.10.2021
சுக்கிரன் அக்டோபர் 30ம் தேதி சுக்கிர பகவான் தன் சொந்த ராசியான விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
இந்த நிகழ்வு ஜோதிடத்தில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. தனுசு ராசியில் சுக்கிரனின் சஞ்சாரம் அக்டோபர் 30ம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை சஞ்சரிப்பார்.
ஒருவருக்கு கலை, அழகு, படைப்பாற்றல், சொத்து, சுகம், ஆடம்பர வாழ்க்கை வழங்க வல்லவர் சுக்கிரன்.
இதனடிப்படையில் கிரக இடமாற்றம் காரணமாக இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்.
உங்களது ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்