இன்றைய நாணய மாற்று விகிதம்: மே 11,2021
money
world
Exchange rate
Central Bank of Sri Lanka
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (11-05-2021வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
-
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபா 59 சதம் - விற்பனை பெறுமதி 201 ரூபா 94 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 278 ரூபா 54 சதம் - விற்பனை பெறுமதி 285 ரூபா 49 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 12 சதம் - விற்பனை பெறுமதி 245 ரூபா 49 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 65 சதம் - விற்பனை பெறுமதி 224 ரூபா 96 சதம்.
-
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 162 ரூபா 45 சதம் - விற்பனை பெறுமதி 167 ரூபா 52 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 154 ரூபா 34 சதம் - விற்பனை பெறுமதி 158 ரூபா 77 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 52 சதம் - விற்பனை பெறுமதி 152 ரூபா 46 சதம்.
-
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 81 சதம் - விற்பனை பெறுமதி 1 ரூபா 85 சதம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US