இன்றைய நாணய மாற்று விகிதம்: மே 18,2021
money
world
Exchange rate
Central Bank of Sri Lanka
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (18-05-2021வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
-
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198 ரூபா 26 சதம் - விற்பனை பெறுமதி 202 ரூபா 84 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 279 ரூபா 18 சதம் - விற்பனை பெறுமதி 287 ரூபா 47 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபா 68 சதம் - விற்பனை பெறுமதி 246 ரூபா 64 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 217 ரூபா 67 சதம் - விற்பனை பெறுமதி 225 ரூபா 55 சதம்.
-
கனெடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 163 ரூபா 66 சதம் - விற்பனை பெறுமதி 169 ரூபா 05 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 153 ரூபா 58 சதம் - விற்பனை பெறுமதி 158 ரூபா 56 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 148 ரூபா 12 சதம் - விற்பனை பெறுமதி 152 ரூபா 49 சதம்.
- ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபா 80 சதம் - விற்பனை பெறுமதி 1 ரூபா 85 சதம்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US