இன்றைய நாணய மாற்று விகிதம்: மே 26, 2022
Central Bank of Sri Lanka
Exchange Rate
By Kishanthini
இலங்கை மத்திய வங்கி இன்று (26-05-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி,
- அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 354 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 364 ரூபா 62 சதம்.
-
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 444 ரூபா 92 சதம் - விற்பனை பெறுமதி 460 ரூபா 42 சதம்.
-
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 380 ரூபா 39 சதம் - விற்பனை பெறுமதி 391 ரூபா 20 சதம்.
-
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபா 22 சதம் - விற்பனை பெறுமதி 381 ரூபா 15 சதம்.
-
கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 274 ரூபா 99 சதம் - விற்பனை பெறுமதி 286 ரூபா 16 சதம்.
-
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 249 ரூபா 07 சதம் - விற்பனை பெறுமதி 260 ரூபா 38 சதம்.
-
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 257 ரூபா 72 சதம் - விற்பனை பெறுமதி 266 ரூபா 75 சதம்.
-
ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 77 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 88 சதம்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US