இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் என்ன? (05-10-2026)
அக்டோபர் மாத தொடக்கத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்தது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,675க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வார தொடக்கமான இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
அதன்படி, இன்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,675க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம் விலையிலும் மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.11,235க்கும், ஒரு சவரன் ரூ.89,880க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்
04-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400
03-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,400
02-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,200
01-10-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,440
30-09-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.109,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்
04-10-2026- ஒரு கிராம் ரூ.245
03-10-2026- ஒரு கிராம் ரூ.245
02-10-2026- ஒரு கிராம் ரூ.245
01-10-2026- ஒரு கிராம் ரூ.240
30-09-2026- ஒரு கிராம் ரூ.245