மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது?

United Kingdom World War II
By Balamanuvelan Jun 18, 2024 05:01 AM GMT
Report

இந்திய ஜோதிடர் ஒருவர் மூன்றாம் உலகப்போர் துவங்கும் என்று குறித்த நாள் இன்றுதான். அப்படி ஒருவேளை போர் வெடித்தால் உயிர் பிழைக்க என்ன செய்வது என பிரித்தானிய ஊடகம் ஒன்று செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Geminiயிடம் கேள்வி எழுப்ப, அது கொடுத்த பதில்கள் இவைதான்.

இந்திய நாஸ்ட்ரடாமஸ்

இந்திய நாஸ்ட்ரடாமஸ் அல்லது புதிய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் என்பவர், இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 18ஆம் திகதி, அதாவது, இன்று, மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கடந்த மாதம் கூறிய விடயம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது? | Today Is The Day Of Indian Astrologer World War 3

காரணம், அவர் வேத ஜோதிட விளக்கப்படத்தைப் பயன்படுத்தி அவர் அதை கணித்துள்ளார். அது, கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பைப் பயன்படுத்தி, கர்மாவின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு விடயமாக கருதப்படுகிறது.

மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் ஜோதிடர்

பின்னர், குமார் மீண்டும் தனது கூற்றை உறுதி செய்யும் வகையில், 2024ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 18ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை, மூன்றாம் உலகப்போரை தூண்டுவதற்கான வலுவான கிரக நிலை காணப்படுகிறது என நான்கு நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது? | Today Is The Day Of Indian Astrologer World War 3

Image: Getty Images

போர் வெடித்தால் என்ன செய்வது?

போர் வெடிக்கும் பட்சத்தில், பிரித்தானியர்கள் ஐந்துவிடயங்களைச் செய்யவேண்டும் என்கிறது Gemini.

1. பிரித்தானிய அரசு அளிக்கும் அதிகாரப்பூர்வ அறிவுரைகளைப் பின்பற்றவேண்டும்.

2. அவசரகாலத் தேவைக்கான பொருட்களை சேகரிக்கவேண்டும்.

மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது? | Today Is The Day Of Indian Astrologer World War 3

Image: Getty Images

3. தங்குவதற்கு பாதுகாப்பான ஒரு இடத்தை உருவாக்கவேண்டும்.

4. தகவல் பரிமாற்றத்துக்கான ஏற்பாடுகளை தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

5. பேட்டரிகள் மற்றும் பவர் பேங் போன்றவற்றை தயார் செய்துவைத்துக்கொள்ளவேண்டும்

மூன்றாம் உலகப்போருக்கு இந்திய ஜோதிடர் குறித்த நாள் இன்றுதான்... போர் வெடித்தால் என்ன செய்வது? | Today Is The Day Of Indian Astrologer World War 3

Image: Getty Images

போர் என்றாலே எல்லோருக்கும் கஷ்டம்தான். ஆக, போர் வரக்கூடாது என்றே விரும்புவோம். என்றாலும், இந்த குஷால் குமார் இன்றுடன் நிறுத்தவில்லை. ஒருவேளை இன்று போர் வெடிக்கவில்லை என்றால், தன் கணிப்புப்படி ஜூன் மாதம் 29ஆம் திகதி கூட போர் துவங்க வாய்ப்புள்ள நாள்தான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Mississauga, Canada

19 May, 2016
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US