நவராத்திரி முதல் நாள் இன்று! என்னென்ன செய்யலாம்?
Hinduism
By Kishanthini
நவராத்திரி முதல் நாளான, இன்று செப்டம்பர் 26 அன்று என்னென்ன செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
நவராத்திரி நாள் 1: செப்டம்பர் 26, திங்கட்கிழமை
பூஜைக்கு சிறந்த நேரம்: மாலை 4.45 - 5.45 மணி, 7.30 - 8.30 மணி.
நிறம்: வெண்மை
திதி: பிரதமை
ராகம்: தோடி
நைவேத்தியம்: காலை நேரத்தில் வெண் பொங்கல் மற்றும் வெள்ளை கொண்டைகடலை சுண்டல்
சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் ஸ்வேத வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ மஹேஸ்வரி
ப்ரசோதயாத்
பலன்கள்
செல்வ விருத்தி, ஆயுள் விருத்தி, கடன் மற்றும் வறுமை நீங்கும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US