இன்றைய ராசிபலன் (04.10.2024)

Today Rasi Palan Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Kirthiga Oct 04, 2024 05:12 AM GMT
Report

மேஷம்

நினைத்ததை நடத்தி திட்டமிட்டிருந்த வேலைகளை முடிக்கலாம். வருமானத்தில் இருந்த தடை விலகும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.  கூட்டுத்தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் நன்மை உண்டாகும்.  

ரிஷபம்

கோயி்ல் வழிபாட்டால் மனம் தெளிவடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடல்நிலை சீராகும். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலையில் லாபம் அடைவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும்.

மிதுனம்

நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைப்பதை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். உங்கள் செயல் லாபமாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உறவினரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்

அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப் போகும். நெருக்கடிகளை சந்திப்பீர். நண்பர்கள் உதவி இன்று நன்மை தரும். கடன் கொடுத்திருந்த பணம் உங்கள் கைக்கு வரும். வியாபார போட்டியாளர் விலகுவர். வியாபாரம் முன்னேற்றமடையும். செலவிற்கேற்ற பணம் வரும்.  

சிம்மம்

முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வரவு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும். தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

கன்னி

திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவார்கள். உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.  

துலாம்

தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும். உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர். உழைப்பு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்

வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறாமல் தள்ளிப் போகும். எதிர்பாராத செலவு தோன்றி சங்கடப்படுத்தும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும். குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னை தேடிவரும். வாகனத்தில் செலவு தோன்றும்.

தனுசு

இன்றைய நாள் லாபமானதாக இருக்கும். வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருள் வாங்குவீர். நெருக்கடி விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.  

மகரம்

வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த வருமானம் வரும். முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.  

கும்பம்

நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். சிறு வியாபாரத்திலும் இன்று லாபம் அதிகரிக்கும். உழைப்பாளிகள் நிலை உயரும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். முக்கிய பிரமுகர்களால் வேலை நிலை உயரும்.  குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மீனம்

கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும்.  மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இன்று எதிராவர். முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சிகளை இன்று எடுக்க வேண்டும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் 
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US